சங்க இலக்கிய வகுப்புகள்
USA , United Statesஜனவரி மாதத்திலிருந்து திருமதி வைதேகி ஹெர்பர்ட் அவர்கள், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வாயிலாக, முதல்நிலை சங்க இலக்கிய வகுப்புகளைத் தொடங்க உள்ளார். இந்த வகுப்புகள் வாரந்தோறும் […]

ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத்தரித்த திருக்குறள், அமர்வு – 4
Virtualசிறப்புத் தொடர்ச்சொற்பொழிவு- அமர்வு - 4 "குறள் கூறும் காதல்- பகுதி 1 " "ஆயிரத்து முன்னூற்று முப்பது அருங்குறளும் பாயிரத்தினோடு பகிர்ந்தற்பின் –போயொருத்தர் வாய்கேட்க […]

யாழ் நூல் – இசைத்தமிழ் உரையும் கலந்துரையாடலும்
USA , United States
Tamil Genocide Remembrance Day
VirtualTamil Genocide Remembrance Day

வட அமெரிக்க திருக்குறள் மாநாடு 2025
USA , United Statesவட அமெரிக்க திருக்குறள் மாநாடு 2025 வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் உறுப்புத் தமிழ்ச்சங்கமானதும் 2001ஆம் ஆண்டுக்கான பேரவையின் தமிழ்த்திருவிழாவை இணைந்து நடத்தியதுமான மிச்சிகன் தமிழ்ச்சங்கத்தின் பொன்விழாக் […]
மாதாந்திர இலக்கியக் கூட்டம் (இணையவழி) – சமகாலத் தமிழ்ச் சிறுகதைகள்
மனித வரலாறும், இருப்பும் தீராத கதைகளினால் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு நூற்றாண்டு சரித்திரம் கொண்ட தமிழ்ச் சிறுகதையின் வரலாறு மரமொன்று பெண்ணொருத்தியின் கதையைச் சொல்வதில் தொடங்கியது. சிறுகதையின் வடிவமும், […]
- Featured
கோவை மாநகரில் தொழில் முனைவோர் மாநாடு – 2026
தமிழ்நாடு , Indiaதொழில் நகரில் தொழில் முனைவோர் மாநாடு – 2026 வணக்கம்! வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் பன்னாட்டுத் தமிழர் தொழில் முனைவோர் மாநாடு (FiTEN) […]

