மாதாந்திர இலக்கியக் கூட்டம் (இணையவழி) – சமகாலத் தமிழ்ச் சிறுகதைகள்
மனித வரலாறும், இருப்பும் தீராத கதைகளினால் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு நூற்றாண்டு சரித்திரம் கொண்ட தமிழ்ச் சிறுகதையின் வரலாறு மரமொன்று பெண்ணொருத்தியின் கதையைச் சொல்வதில் தொடங்கியது. சிறுகதையின் வடிவமும், […]
