- This event has passed.
FC2025: தன்னார்வலர்கள் கூட்டத் துவக்கவிழா
December 7, 2024
தமிழால் இணைவோம் தமிழராய் வாழ்வோம்
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 2025ஆம் ஆண்டிற்கான அமெரிக்கத் தமிழ்விழா, வட கரொலைனா மாகாணம் ராலே நகரில் சூலை 3, 4 & 5 2025 ஆகிய நாட்களில் நிகழவுள்ளது நாமனைவரும் அறிந்ததே. விழாவிற்கான தன்னார்வலர்களின் எழுச்சிமிகு துவக்கக் கூட்டம் டிசம்பர் 7, 2024 அன்று, ஆல்ஸ்டன் ரிட்ஜ் இடைநிலைப் பள்ளியில் காலை 11 மணிக்குத் துவங்கியது. கூட்டத்தினை கேரொலைனா தமிழ்ச்சங்க செயற்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.