Loading Events

« All Events

  • This event has passed.

தமிழிசை விழா

December 29, 2024
thamizhisai

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஆண்டுதோறும் இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையுடன் இணைந்து சென்னையில் தமிழிசை விழா கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக, இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் 20ஆவது விழாவில் 12ஆம் ஆண்டுத் தமிழிசை விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29ஆம் நாள் சென்னையில் நிகழவுள்ள விழாவில் பேரவையினருடன் தமிழிசை ஆளுமைகளும் ஆர்வலர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். விழாவுக்கு அனைவரும் வருகயென பேரவைச் செயற்குழு அழைப்பு விடுகின்றது. தமிழ் வாழ்க!

தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!!

Details

Venue

  • Virtual

Organizer