Loading Events

« All Events

  • This event has passed.

சங்க இலக்கிய வகுப்புகள்

February 5 @ 9:00 pm - 10:00 pm EST

ஜனவரி மாதத்திலிருந்து திருமதி வைதேகி ஹெர்பர்ட் அவர்கள், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வாயிலாக, முதல்நிலை சங்க இலக்கிய வகுப்புகளைத் தொடங்க உள்ளார். இந்த வகுப்புகள் வாரந்தோறும் புதன்கிழமை இரவு 9 மணி முதல் 10 மணி வரை, 12 வாரங்களுக்கு நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் படிவத்தை நிரப்பி சங்க இலக்கிய வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

https://tinyurl.com/Sanga-Ilakkiyam
9 pm EST, 6 pm PST, 8 pm CST – Every Wednesday

இந்த 12 வகுப்புகளுக்கான பாடத்திட்டம் அவரின் இணையதளமான https://sangambyphone.wordpress.com இல் கொடுக்கப்பட்டுள்ளது. தவறாமல் பங்கேற்கும் மாணவர்களுக்கு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் சான்றிதழும் வழங்கப்படும்.

நன்றி,
இலக்கியக் குழு,
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை.

Details

Date:
February 5
Time:
9:00 pm - 10:00 pm EST
Event Category:

Venue

USA
United States

Organizer

FeTNA
Email
contact@fetna.org
View Organizer Website
Scroll to Top