
- This event has passed.
காலாண்டு பொதுக்குழுக் கூட்டம்
September 13, 2024 @ 7:30 pm - 10:00 pm EDT
தமிழ்ச்சங்கங்களுக்கான வளர்ச்சி, பேரவைப் பணிகள், முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்கள் முதலானவற்றை அறிந்து கொள்ளவும், தங்களது கருத்துகள் ஆலோசனைகளை முன்வைக்கவும் இன்று மாலை நடைபெற உள்ள பொதுக்குழுக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்.
நாள்: செப்டம்பர் 13, 2024
நேரம்: கிழக்கு அளவீட்டு மணி மாலை 7.30 (7.30pm EST)