
தன்னிகரில்லாத் தமிழிசை
February 22

தன்னிகரில்லாத் தமிழிசை குறித்து இசைவித்தகர், கலைமாமணி முனைவர் அரிமளம் சு.பத்மநாபன் அவர்களின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தமிழிசையைக் கற்று திசைதோறும் தமிழ் மணக்கச் செய்திடுவோம்!
பிப்ரவரி 22, 2025 (சனிக்கிழமை)
இரவு 8.00 – 9.30 (அமெரிக்கக் கிழக்கு நேரம்)
பிப்ரவரி 23, 2025 (ஞாயிறு)
காலை 06.30 – 8.00 (இந்திய நேரம்)
Zoom link: https://fetna.org/tamilisai- event
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவச் செய்திடுவோம். அனைவரையும் அன்புடன் வரவேற்று மகிழ்கின்றோம்.