வட அமெரிக்க வாகை சூடி

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 38ஆவது ஆண்டுவிழா, எதிர்வரும் ஜூலை 3, 4, 5 ஆகிய நாட்களில் வட கரொலைனா மாகாணம் ராலே நகரில் நிகழவிருக்கின்றது. விழாவில், கலை, இலக்கியம், அறிவியல் ஆகிய பிரிவுகளில் வட அமெரிக்க வாகை சூடி போட்டிகள் மாணவர்களுக்கும் இளையோருக்கும் நடத்தப்படவுள்ளன. நாடளாவிய (National level awards) அளவில் பரிசு பெற்று, தமிழால் சிறந்திட நம் பிள்ளைகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு.
The Importance of Participation in Competitions
Participating in this competition offers an exciting opportunity to showcase your passion and interest in language, arts, and culture. If you have a love for creativity and a desire to express your thoughts and ideas, this is the perfect platform for you. Engaging in this competition allows you to not only refine your skills but also to immerse yourself in a community of like-minded individuals who share your passion.
Beyond the personal satisfaction of engaging with language and culture, there are several tangible benefits:
- National Recognition: Winners and top participants will be recognized on a national scale, providing a prestigious platform to share your talent and creativity with a wider audience.
- Prizes: There are exciting prizes for the best entries, adding an extra incentive to showcase your skills and stand out in the competition.
- Certificates: Every participant will receive a certificate of participation, a great addition to your academic or professional portfolio, and a reminder of your commitment to arts and culture.
This is not just a competition—it’s an opportunity to celebrate and deepen your connection to language, arts, and culture, all while gaining recognition for your hard work. Don’t miss out on this chance to challenge yourself and potentially earn amazing rewards!
ஒவ்வொரு போட்டிக்கும், விதிமுறைகள் தனித்தன்மை கொண்டதாக இருக்கும். போட்டிக்கான பதிவுகள் முடிந்ததும், மேற்கொண்டு கூடுதல் தகவல்கள் அனைவருக்கும் வழங்கப்படும். கடைசிச் சுற்றுப் போட்டிகள் விழா வளாகத்திலும், தகுதிச்சுற்றுகள் இணையத்தின் வாயிலாகவும் இடம் பெறும். ஒவ்வொரு போட்டி குறித்த தனிக்குறிப்புகள் கீழேவருமாறு:
பாடல் (மரபிசை, தனி – Singing, classical solo)
தமிழிசை, மரபிசை சார்ந்த பாடல்களைத் தனிநபராகப் பாடுவது. பாடல் குறித்த விபரங்கள், நேரம், இதர தகவல்கள் போட்டிக்கான பதிவுகள் முடிவுற்றதும் இடம்பெறவிருக்கும் அறிமுகக்கூட்டத்தில் வழங்கப்படும். Singing songs related to Tamil tradition and culture as solo. details about the song, timing, and other information will be provided during the introductory meeting, which will take place once the registrations for the competition are closed.
பாடல் (மரபிசை, கூட்டு – Singing, classical group)
தமிழிசை, மரபிசை, சார்ந்த பாடல்களைக் குழுவாகப்பாடுவது. பாடல் குறித்த விபரங்கள், நேரம், இதர தகவல்கள் போட்டிக்கான பதிவுகள் முடிவுற்றதும் இடம்பெறவிருக்கும் அறிமுகக்கூட்டத்தில் வழங்கப்படும். Singing songs related to Tamil tradition and culture as a group. details about the song, timing, and other information will be provided during the introductory meeting, which will take place once the registrations for the competition are closed.
பாடல் (பிறயிசை, தனி – Singing, nonclassical solo)
திரையிசை, துள்ளிசை, நாட்டுப்புறயிசை, திரையிசை எனப் பிறயிசை சார்ந்த பாடல்களைத் தனிநபராகப் பாடுவது. பாடல் குறித்த விபரங்கள், நேரம், இதர தகவல்கள் போட்டிக்கான பதிவுகள் முடிவுற்றதும் இடம்பெறவிருக்கும் அறிமுகக்கூட்டத்தில் வழங்கப்படும். Singing songs related to cinema, folklore, nonclassical as solo. details about the song, timing, and other information will be provided during the introductory meeting, which will take place once the registrations for the competition are closed.
பாடல் (பிறயிசை, கூட்டு – nonclassical group)
திரையிசை, துள்ளிசை, நாட்டுப்புறயிசை எனப் பிறயிசை சார்ந்த பாடல்களைக் குழுவாகப் பாடுவது. பாடல் குறித்த விபரங்கள், குழுவில் எண்ணிக்கை, நேரம், இதர தகவல்கள் போட்டிக்கான பதிவுகள் முடிவுற்றதும் இடம்பெறவிருக்கும் அறிமுகக்கூட்டத்தில் வழங்கப்படும். Singing songs related to cinema, folklore, nonclassical as a group. details about the song, timing, and other information will be provided during the introductory meeting, which will take place once the registrations for the competition are closed.
இசைக்கருவி – instruments
ஏதேனும் ஓர் இசைக்கருவியை நுட்பத்துடன் நயமாக இசைத்துக் கையாளும் திறனை வெளிப்படுத்தும் போட்டி. நேரம், இதர தகவல்கள் போட்டிக்கான பதிவுகள் முடிவுற்றதும் இடம்பெறவிருக்கும் அறிமுகக்கூட்டத்தில் வழங்கப்படும். A competition that showcases the skill of playing a musical instrument with precision and finesse. Details such as timing and other information will be provided during the introductory meeting, which will take place once the registrations for the competition are closed.
நாடகம், குழுவாக – drama, group
குழுவாகக் குறைந்தது நான்கு பேருடன் இணைந்து பேசி நடித்து நாடகத்தை அரங்கேற்றுவது. நேரம், இதர தகவல்கள் போட்டிக்கான பதிவுகள் முடிவுற்றதும் இடம்பெறவிருக்கும் அறிமுகக்கூட்டத்தில் வழங்கப்படும். A competition where a group of a minimum of four people performs a drama through conversation and acting. Details such as timing and other information will be provided during the introductory meeting, which will take place once the registrations for the competition are closed.
ஆடல் (மரபிசை, தனி – classical solo)
தமிழிசை, மரபிசை சார்ந்த பாடல்களுக்குத் தனிநபராகத் தம் ஆடற்கலையை வெளிப்படுத்தும் போட்டி இது. பாடல் குறித்த விபரங்கள், நேரம், இதர தகவல்கள் போட்டிக்கான பதிவுகள் முடிவுற்றதும் இடம்பெறவிருக்கும் அறிமுகக்கூட்டத்தில் வழங்கப்படும். This is a competition where individuals showcase their dance skills to songs related to Tamil traditional music. Details about the song, timing, and other information will be provided during the introductory meeting, which will take place once the registrations for the competition are closed.
ஆடல் (மரபிசை, கூட்டு – classical group)
தமிழிசை, மரபிசை சார்ந்த பாடல்களுக்கு, குழுவாகக் குறைந்தது நான்குபேருடன் சேர்ந்து தம் ஆடற்கலையை வெளிப்படுத்தும் போட்டி இது. பாடல் குறித்த விபரங்கள், நேரம், இதர தகவல்கள் போட்டிக்கான பதிவுகள் முடிவுற்றதும் இடம்பெறவிருக்கும் அறிமுகக்கூட்டத்தில் வழங்கப்படும். This is a competition where a group of at least four people showcase their dance skills to songs related to Tamil music and traditional music. Details about the song, timing, and other information will be provided during the introductory meeting, which will take place once the registrations for the competition are closed.
ஆடல் (நாட்டுப்புற இசை, தனி – folk solo)
நாட்டுப்புற, மக்களிசைப் பாடல்களுக்குத் தனிநபராகத் தம் ஆடற்கலையை வெளிப்படுத்தும் போட்டி இது. பாடல் குறித்த விபரங்கள், நேரம், இதர தகவல்கள் போட்டிக்கான பதிவுகள் முடிவுற்றதும் இடம்பெறவிருக்கும் அறிமுகக்கூட்டத்தில் வழங்கப்படும். This is a competition where individuals showcase their dance skills to songs related to folklore songs, traditional music, and folk music. Details about the song, timing, and other information will be provided during the introductory meeting, which will take place once the registrations for the competition are closed.
ஆடல் (நாட்டுப்புற இசை, கூட்டு – folk group)
நாட்டுப்புற, மக்களிசைப் பாடல்களுக்கு, குழுவாகக் குறைந்தது நான்குபேருடன் சேர்ந்து தம் ஆடற்கலையை வெளிப்படுத்தும் போட்டி இது. பாடல் குறித்த விபரங்கள், நேரம், இதர தகவல்கள் போட்டிக்கான பதிவுகள் முடிவுற்றதும் இடம்பெறவிருக்கும் அறிமுகக்கூட்டத்தில் வழங்கப்படும். This is a competition where a group of at least four people showcase their dance skills to songs related to folklore songs. Details about the song, timing, and other information will be provided during the introductory meeting, which will take place once the registrations for the competition are closed.
ஆடல் (பிறயிசை, தனி – nonclassical solo)
திரையிசை, பிறயிசை சார்ந்த பாடல்களுக்குத் தனிநபராகத் தம் ஆடற்கலையை வெளிப்படுத்தும் போட்டி இது. பாடல் குறித்த விபரங்கள், நேரம், இதர தகவல்கள் போட்டிக்கான பதிவுகள் முடிவுற்றதும் இடம்பெறவிருக்கும் அறிமுகக்கூட்டத்தில் வழங்கப்படும். This is a competition where individuals showcase their dance skills to songs related to nonclassical songs, music. Details about the song, timing, and other information will be provided during the introductory meeting, which will take place once the registrations for the competition are closed.
ஆடல் (பிறயிசை, கூட்டு – nonclassical group)
திரையிசை, பிறயிசை சார்ந்த பாடல்களுக்கு, குழுவாகக் குறைந்தது நான்குபேருடன் சேர்ந்து தம் ஆடற்கலையை வெளிப்படுத்தும் போட்டி இது. பாடல் குறித்த விபரங்கள், நேரம், இதர தகவல்கள் போட்டிக்கான பதிவுகள் முடிவுற்றதும் இடம்பெறவிருக்கும் அறிமுகக்கூட்டத்தில் வழங்கப்படும். This is a competition where a group of at least four people showcase their dance skills to songs related to non-classical music. Details about the song, timing, and other information will be provided during the introductory meeting, which will take place once the registrations for the competition are closed.
பேச்சுப்போட்டி, public speaking
தனிநபராக பேச்சுக்கலையை மேடைப்பேச்சாக வெளிப்படுத்தும் போட்டி இது. தலைப்புகள், இதர தகவல்கள் போட்டிக்கான பதிவுகள் முடிவுற்றதும் இடம்பெறவிருக்கும் அறிமுகக்கூட்டத்தில் வழங்கப்படும்.
This is a competition where individuals showcase their speaking skills through public speaking. Topics and other details will be provided during the introductory meeting, which will take place once the registrations for the competition are closed.
கதை எழுதுதல் story writing
தங்கள் கற்பனைக்கேற்ப படைப்புத் திறனை வெளிப்படுத்தும் பொருட்டுக் கதையை நயமுடன் தமிழ் எழுத்தினை வெளிப்படுத்தும் விதமாக எழுதும் போட்டி. தலைப்புகள், இதர தகவல்கள் போட்டிக்கான பதிவுகள் முடிவுற்றதும் இடம்பெறவிருக்கும் அறிமுகக்கூட்டத்தில் வழங்கப்படும். This is a competition where participants showcase their creativity by writing a story in Tamil, expressing it beautifully through their writing skills. Topics and other details will be provided during the introductory meeting, which will take place once the registrations for the competition are closed.
மரபுக்கவிதை (செய்யுள்) எழுதுதல் classical poem writing
மரபுக்கவிதை (செய்யுள்) என்பது யாப்பு இலக்கணத்தோடு அமைந்தது. யாப்பு என்றால் கட்டுதல் என்று பொருள். அதாவது எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்ற இலக்கண உறுப்புக்களால் கட்டப்படுவது. பாட்டுக்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும். இதன் அடிப்படையில், மரபுக்கவிதை எழுதும் போட்டி. A competition where participants express their imagination, desires, and emotions in the form of classical, formal versus poetry. Other details will be provided during the introductory meeting, which will take place once the registrations for the competition are closed.
புதுக்கவிதை எழுதுதல் free verse poem writing
தங்கள் கற்பனைகளை, விருப்பங்களை, புதுக்கவிதை வடிவில் உணர்வினை வெளிப்படுத்தும் விதமாக எழுதும் போட்டி. இதர தகவல்கள் போட்டிக்கான பதிவுகள் முடிவுற்றதும் இடம்பெறவிருக்கும் அறிமுகக்கூட்டத்தில் வழங்கப்படும். This is a competition where participants express their imagination, preferences, and emotions in the form of free verse, non-classical poetry. Other details will be provided during the introductory meeting, which will take place once the registrations for the competition are closed.
கட்டுரை எழுதுதல் Essay Writing
தங்கள் எண்ணங்களைக் கட்டுரை வடிவில் தமிழ் எழுத்துத் திறனை வெளிப்படுத்தும் விதமாக எழுதும் போட்டி இது. இதர தகவல்கள் போட்டிக்கான பதிவுகள் முடிவுற்றதும் இடம்பெறவிருக்கும் அறிமுகக்கூட்டத்தில் வழங்கப்படும். This is a competition where participants express their thoughts in the form of an essay, showcasing their Tamil writing skills. Other details will be provided during the introductory meeting, which will take place once the registrations for the competition are closed.
ஓவியம் drawing
கற்பனையைப் படமாக்கி வெளிப்படுத்தும் ஓவியக்கலையை வெளிப்படுத்தும் போட்டி இது. இதர தகவல்கள் போட்டிக்கான பதிவுகள் முடிவுற்றதும் இடம்பெறவிருக்கும் அறிமுகக்கூட்டத்தில் வழங்கப்படும். This is a competition where participants express their imagination through the art of painting. Other details will be provided during the introductory meeting, which will take place once the registrations for the competition are closed.
புத்தாக்கம் (innovation ideas, demonstration related to Tamil Language)
தமிழ்மொழியினை அடிப்படையாகக் கொண்டு, சிற்சிறு கைவினைகளை, புத்தாக்க மனப்பாங்குடன், தொழில்நுட்பங்கள், சிந்தனைகள் கொண்டு வடிவமைத்து வெளிப்படுத்தும் போட்டி. This is a competition where participants design and showcase small, handcrafted items based on the Tamil language, incorporating innovation, techniques, and creative ideas. Other details will be provided during the introductory meeting, which will take place once the registrations for the competition are closed.
அறிவியல் (Science & Technology Project Exhibition and Poster Presentation Contest)
அறிவியல், தொழில்நுட்பம், எடுத்தியம்புதல் திறன்களை அடிப்படையாகக் கொண்ட போட்டி இது. இதர தகவல்கள் போட்டிக்கான பதிவுகள் முடிவுற்றதும் இடம் பெறவிருக்கும் அறிமுகக்கூட்டத்தில் வழங்கப்படும். This is a competition based on science, technology, and presentation skills. Other details will be provided during the introductory meeting, which will take place once the registrations for the competition are closed.