குறள் தேனீப் போட்டிகள்

kural theni 2025 2

தேசிய அளவிலான குறள் தேனீப் போட்டிகள்

கடந்த காலங்களில் பேரவை விழா நடைபெறும் நாட்களில், விழா அரங்கில் மட்டுமே நடைபெற்ற குறள் தேனீப் போட்டி, 2025 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா மற்றும் கனடாவின் எந்தப் பகுதியில் உள்ளவர்களும் பங்கேற்கும் வகையில் பல கட்டங்களாக இணையம் மூலமாக நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி, பேரவை தமிழ் விழாவில் நடைபெறும்.

குறள் தேனீப் போட்டிக்கான திருக்குறள்கள்

குறள் தேனீப் போட்டிக்கு பதிவு செய்ய

பதிவு செய்ய

பதிவு செய்ய இறுதி நாள்: மார்ச் 1, 2025

போட்டி நடைமுறை

போட்டி நடைமுறை

Frequently Asked Questions (FAQ)

FAQ

Contact Kural Theni

Email: gro.inehtlarukobfsctd@tcatnoc

Kural Theni Zonal Coordinators

Zonal Coordinators

Parents WhatsApp Group

Zones

Zonal coordinators will oversee the contests within their respective Zones. Each Zone will host Regional and Zonal level competitions. The winners from the Zonal level will advance to the Quarterfinals, where they will compete against winners from other Zones. All rounds up to the Semifinals will be conducted virtually, while the Finals will take place in person during the FeTNA convention in Raleigh, NC.

us regions
contest_details

குழந்தைகளுக்கான அணுகுமுறை

போட்டிகள் : குழந்தைகளிடையே திருக்குறள் அறிவை ஊக்குவிக்க பல்வேறு போட்டிகள் நடத்தப்படும்.

புதிய தொழில்நுட்பங்கள்: புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி திருக்குறளை எளிமையான முறையில் வழங்குதல்.

கலைநிகழ்ச்சிகள்: திருக்குறள் சார்ந்த கலைநிகழ்ச்சிகளை ஊக்குவித்தல் மற்றும் களம் அமைத்துக் கொடுத்தல்.

நோக்கம்

  • திருக்குறளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லுதல்
  • குழந்தைகளிடம் திருக்குறள் மீதான ஆர்வத்தை தூண்டுதல்
  • உலகப் பொதுமறையை பரப்புதல்

Scroll to Top