சங்க இலக்கியம்- அறிந்ததும் அறியாததும்
Virtualமூவாயிரமாண்டுத்தொடர்ச்சியும் இலக்கியவளர்ச்சியும் வரலாறும் கொண்டது நம் தமிழ்மொழி. தமிழின் பொற்காலமெனச் சொல்லப்படும் சங்ககாலத்தில் இயற்றப்பட்ட இலக்கியங்கள், தமிழினத்தின் தொன்மையையும் வரலாற்றுச் சிறப்பினையும் தமிழினம் கடைபிடித்த சிறந்த நாகரிக வாழ்க்கை முறையையும் நமக்குப் பறைசாற்றுவதோடு, மக்கள் வாழ்ந்த இடம், பயன்படுத்திய மொழி, கலை, பண்பாட்டுக்கூறுகள் போன்றவற்றை அறிந்துகொள்ளும் அரிய சான்றாகவும் விளங்குகின்றன. அத்தகைய சிறப்புமிகு சங்க இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்ட தமிழறிஞர் மதிப்புக்குரிய வைதேகி ஹெர்பர்ட் அவர்கள், டிசம்பர் மாத இலக்கியக் கூட்டத்தில் " சங்க இலக்கியம்- அறிந்ததும் அறியாததும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார்.
தமிழர் பணிகள் நாள்
இலங்கை , Sri Lankaஇலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் புயல்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியமை தெரிந்தவுடன், உடனடித் தீர்வாகச் சில முன்னெடுப்புகள் துவக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, […]
ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத்தரித்த திருக்குறள், அமர்வு -2
Virtual"குறள் கூறும் அறம் ""ஆயிரத்து முன்னூற்று முப்பது அருங்குறளும்பாயிரத்தினோடுபகிர்ந்தற்பின் –போயொருத்தர்வாய்கேட்க நூலுளவோ மன்னுதமிழ்ப் புலவராய்க்கேட்க வீற்றிலருக்க லாம்" -நத்தத்தனார்இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்று வரை உலக மக்களின் […]
தொழில்முனைவோர் மாநாட்டுத் துவக்கவிழா
Virtualபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 2025ஆம் ஆண்டுக்கான தமிழ்ப் பன்னாட்டுத் தொழில்முனைவோர் மாநாட்டினைத் துவக்கி வைக்கின்றார்.
தமிழிசை விழா
Virtualவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஆண்டுதோறும் இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையுடன் இணைந்து சென்னையில் தமிழிசை விழா கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக, இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் 20ஆவது […]
அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
Virtualபுவி இருக்குமட்டிலும், அண்டங்கள் இருக்குமட்டிலும் உயிர்த்தே இருக்குமிந்த இன்பத்தமிழ், நம் பைந்தமிழ். அணி அணியாய் இலக்கியங்கள்; அவற்றுள் உலகுக்கே பொதுமறையாய்த் திகழ்கின்ற திருக்குறள், செந்தமிழுக்கும் தமிழருக்கும் தனி […]
மக்களிசைப் பயிற்சிப்பட்டறை
வணக்கம். தமிழர் மக்களிசைப் பாடல், நாட்டுப்புறப் பாடல்களைக் கற்றுக்கொள்ள வேண்டுமெனும் விருப்பம் உங்களுக்கு உள்ளதா? அதை நிறைவேற்றும் ஓர் அரிய வாய்ப்பைப் பேரவை (FeTNA) முதல் முறையாக […]
அயலகத்தமிழர் நாள் 2024
தமிழ்நாடு , Indiaமாமதுரையில் தொழில்முனைவோர் உச்சி மாநாடு
Courtyard by Marriott Madurai 168, Alagar Kovil Main Rd, next to Circuit House, KK Nagar,, Madurai, Tamilnadu, Indiaமாமதுரையில் தொழில்முனைவோர் உச்சி மாநாடு