• தமிழும் மக்களிசையும், நவீன இலக்கியம்

    Virtual

    எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் நாள், புதன்கிழமை இரவு, கிழக்கு அளவீட்டு மணி 9, பசிபிக்நேரம் மாலை 6 மணி, இந்திய நேரம் ஆகஸ்ட் 29, காலை 6.30 அளவில், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின், “கலை இலக்கியக் கூட்டம்” இணையவழியில் நிகழவுள்ளது. அக்கூட்டத்தில், “தமிழும் மக்களிசையும்” எனும் தலைப்பில் பாடகர், இசையமைப்பாளர், முனைவர் சித்தன் ஜெயமூர்த்தி அவர்களும், “நவீன இலக்கியம்” எனும் தலைப்பில் எழுத்தாளர் அருள்மொழி அவர்களும் நம்மிடையே உரையாற்றவுள்ளனர்.

  • காலாண்டு பொதுக்குழுக் கூட்டம்

    USA , United States

    தமிழ்ச்சங்கங்களுக்கான வளர்ச்சி, பேரவைப் பணிகள், முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்கள் முதலானவற்றை  அறிந்து கொள்ளவும், தங்களது கருத்துகள் ஆலோசனைகளை முன்வைக்கவும் இன்று மாலை நடைபெற உள்ள பொதுக்குழுக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள […]

Scroll to Top