
மலையகம் நோக்கி – இணையவழிக் கலந்துரையாடல்!
December 13 @ 10:00 am - 12:00 pm EST

மலையகம் நோக்கி – இணையவழிக் கலந்துரையாடல்
பேச்சாளர்கள்:
கலாநிதி இரா. புஷ்பகாந்தன்
பரமேஸ்வரன் விக்னேஸ்வரன்
வைத்தியர் உதயசீலன் கற்கண்டு
நாள்: ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 13, 2026
நேரம்: காலை 10:00 மணி, கிழக்கு நேரம்
இலங்கை நேரம்: இரவு 8:30 மணி
Zoom Meeting ID: 943 274 2572
Passcode: 2025
Zoom Link: Click Here
YT Live: http://fetna.org/ytlive
FB Live: http://fetna.org/fblive
