Loading Events

« All Events

  • This event has passed.

வட அமெரிக்க திருக்குறள் மாநாடு 2025

July 19, 2025 - July 20, 2025
WhatsApp Image 2025 04 25 at 11.00.35 AM

வட அமெரிக்க திருக்குறள் மாநாடு 2025

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் உறுப்புத் தமிழ்ச்சங்கமானதும் 2001ஆம் ஆண்டுக்கான பேரவையின் தமிழ்த்திருவிழாவை இணைந்து நடத்தியதுமான மிச்சிகன் தமிழ்ச்சங்கத்தின் பொன்விழாக் கொண்டாட்டம் இந்த ஆண்டு ஜூலை மாதம் 19, 20 ஆகிய நாள்களில் கொண்டாடப்படவுள்ளது. அதன் ஓர் அங்கமாக, வட அமெரிக்க திருக்குறள் மாநாடு ம், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்துடன் இணைந்து மிச்சிகன் தமிழ்ச்சங்கம் நடத்தவுள்ளது.

திருக்குறள் மாநாட்டுக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. https://tinyurl.com/MTSKural2025 கொடுக்கப்பட்டிருக்கும் சுட்டியில் அதன்நிமித்தம் கூடுதல் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆர்வலர்கள் அனைவரும் திருக்குறள் மாநாடு, மிச்சிகன் தமிழ்ச்சங்கப் பொன்விழாக் கொண்டாட்டம் ஆகியனவற்றுக்குப் பங்களிப்புச் செய்து பயன்கொள்வோம். தமிழால் இணைவோம் தமிழராய் வாழ்வோம்! பேரவை விழாவில் சந்திப்போம்!

தமிழ்த்திருவிழாவுக்குப் பதிவு செய்திட : https://fetna-convention.org/

தகவற்தொடர்புக்குழு,
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை.

Details

Venue

  • USA
  • United States

Organizer