Loading Events

« All Events

  • This event has passed.

பேரவையும் இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் தமிழிசை விழா

December 29, 2025

unnamed

 

தமிழிசை விழா அழைப்பிதழ்
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் தமிழிசை விழாவின் 13-ஆவது விழா, டிசம்பர் 29ஆம் நாள் சென்னையில் நடைபெற உள்ளது. இசை ஆர்வலர்கள் அனைவரையும் பேரவை சார்பில் அன்போடு அழைக்கிறோம்.
நாள் : திங்கட்கிழமை, டிசம்பர் 29, 2025
நேரம் : காலை 9 மணிமுதல்
இடம் : பசும்பொன் தேவர் மண்டபம், எண்:100/158, ஹபிபுல்லா சாலை, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராயநகர், சென்னை – 600017.
நன்றி

Details