வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

2020-08-06T09:16:32-05:00

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வணக்கம் கடந்த சில நாட்களாக ஒரு சில சமூக ஊடகங்களில் ஓலைச்சுவடி பிரதி எடுப்பது தொடர்பாகப் பல சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேரவையோடு தொடர்புப் படுத்தி வெளி வந்துள்ளன. அவற்றைப் பற்றிய பேரவையின் விளக்கத்தையும், பேரவையின் துணைத் தலைவர் திரு.கால்டுவெல் வேள் நம்பி அவர்களின் விளக்கத்தையும் உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின்(FeTNA) பேராளர்களுக்கும், வாழ்நாள் உறுப்பினர்களுக்கும் வணக்கம். பேரவை சாதி, மதம், இனம், பாலினம், அரசியல் சார்பு என எவ்வித [...]

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை2020-08-06T09:16:32-05:00

கொரோனா நிவாரண நிதி

2020-06-25T02:55:22-05:00

தமிழுறவுகள் அனைவருக்கும் வணக்கம்: நலம், நலமே விழைக! கொரோனா (COVID-19) என்ற இந்த தீ நுண்தொற்றுக்கிருமி உலகத்தையே பாதித்து, பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிக் கொண்டிருக்கும் இந்த கையறுநிலை போன்ற தருணத்தில்,நீங்களும் உங்கள் உறவுகளும் நண்பர்களும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். நமது தாய்த்தமிழ் நாட்டில், அடிப்படைத் தேவைகளுக்குக்கூட வசதியற்ற நிலையில் இருக்கும் பலருக்கும், பலரும்  பல வழிகளிலும் உதவிக்கொண்டிருப்பதை  சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தள‌ங்க‌ளின் வாயிலாக அன்றாடம் அறிகிறோம். தமிழகத்தில் உள்ள நமது தமிழுறவுகள் பலரிடமிருந்தும் அடிப்படை [...]

கொரோனா நிவாரண நிதி2020-06-25T02:55:22-05:00

உதவும் இதயங்கள்

2020-07-22T09:15:59-05:00

உதவும் இதயங்கள் நாம் அனைவரும் இந்த அமெரிக்க நாட்டிற்கு புலம்பெயர்ந்த தமிழர்களாய் நல்வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எத்தனையோ சரித்திரங்களையும் படைத்து இருக்கிறோம். அதேசமயம் எத்தனையோ சவால்களையும் சந்தித்து இருக்கிறோம். குறிப்பாக நமது நண்பருக்கோ குடும்பத்தினருக்கோ எதிர்பாராத விபத்து அல்லது மரணம் நிகழும்போது நாம் சந்திக்கும் சவால்களை வார்த்தைகளால் சொல்ல இயலாது!  நாம் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நிற்போம்! அத்தகைய அசாதாரண சூழலில் உங்களுக்கு உதவிட பெட்னா அமைப்பு தொடங்கியுள்ள ஒரு புதிய குழு [...]

உதவும் இதயங்கள்2020-07-22T09:15:59-05:00

அமெரிக்காவில் இயங்கி வரும் விளக்கு இலக்கிய…

2019-12-26T02:42:51-05:00

அமெரிக்காவில் இயங்கி வரும் விளக்கு இலக்கிய அமைப்பு தலைச்சிறந்த தமிழறிஞர்களுக்கு ஒவ்வொரு வருடமும் புதுமைப்பித்தன் நினைவு விருது வழங்கி பெருமை படுத்தி வருகிறது. 2018க்கான விருதுகளுக்கு எழுத்தாளர் பாவண்ணன் அவர்களும் , பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் அவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்விருது வழங்கும் விழா சனவரி மாதம் 4ம் தேதி மதுரையில் உள்ள மெட்ரோபோல் ஹோட்டலில் நடைபெற உள்ளது. விருது பெற்றுள்ள தமிழறிஞர்களுக்கு பேரவை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. இந்த முயற்சிக்கு உதவி செய்வதற்காக பேரவை பெருமை கொள்கிறது. [...]

அமெரிக்காவில் இயங்கி வரும் விளக்கு இலக்கிய…2019-12-26T02:42:51-05:00

இந்திய ஜனாதிபதி அவர்களின் வாழ்த்துச் செய்தி

2019-12-26T02:51:20-05:00

இந்திய ஜனாதிபதி அவர்களின் வாழ்த்துச் செய்தி (Greetings Message from Honorable Indian President Thiru.Ram Nath Kovind)

இந்திய ஜனாதிபதி அவர்களின் வாழ்த்துச் செய்தி2019-12-26T02:51:20-05:00

தமிழகத்தில் தொழிற் வளர்ச்சியை பெருக்கவும், இன்று பெருமளவு ..

2019-12-20T08:03:37-05:00

தமிழகத்தில் தொழிற் வளர்ச்சியை பெருக்கவும், இன்று பெருமளவு பொறியியல், அறிவியல் மற்றும் உயர் தொழிற்நுட்பம் படித்து வரும் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கவும் "யாதும் ஊரே" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த தமிழக முதல்வர், தலைமை செயலர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னதாக அமெரிக்கா வந்திருந்தினர். தொழில் முனைவர்களாக இருக்கும் அமெரிக்க வாழ் தமிழர்களை, தமிழகத்தில் தொழிற் தொடங்க பல்வேறு அரசு உதவியுடன் அழைப்பது தான் இதன் முக்கிய நோக்கம். அமெரிக்காவில் நியுயார்க் மற்றும் சான்பிராசிஸ்கோ [...]

தமிழகத்தில் தொழிற் வளர்ச்சியை பெருக்கவும், இன்று பெருமளவு ..2019-12-20T08:03:37-05:00

தமிழகத்தில் தமிழிசையை விழாவின் நிகழ்ச்சி தேதி

2019-12-16T02:09:09-05:00

தமிழகத்தில் தமிழிசையை ஊக்குவிக்க இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையுடன் இணைத்து தமிழிசை விழாவை ஒவ்வொரு வருடமும் பேரவை நடத்த உதவி செய்து வருகிறது. 2019ம் ஆண்டு விழாவில் டிசம்பர் மாதம் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பேரவை இணைந்து வழங்கும் விழாவின் நிகழ்ச்சி நிரல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் தமிழிசையை விழாவின் நிகழ்ச்சி தேதி2019-12-16T02:09:09-05:00

முனைவர் அழகப்பா இராம்மோகன் அவர்களுக்கு அஞ்சலி

2019-12-16T02:33:42-05:00

முனைவர் அழகப்பா இராம்மோகன் ஐயா அவர்களின் மறைவிற்கு. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறது. தமிழர் பண்பாட்டு கையேடு நூலினை உலகிற்கு தந்த பெருந்தகை. www.kural.org என்ற இணையதளத்தின் வழியே தமிழர்களுக்குத் தொண்டாற்றிய தமிழ்த்தொண்டர். 2003ஆம் ஆண்டு பேரவை விழாவில் முனைவர் அப்துல் கலாம் அவர்களின் பேச்சினை நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்ததில் முக்கியப் பங்காற்றியவர். அறிவியல் கல்வியை தமிழ் நாட்டு மாணவச் சமுதாயத்தின் நலனுக்காக தமிழில் மொழி பெயர்த்து பள்ளிகளுக்கு வழங்கி ஊக்குவித்த உத்தமர். [...]

முனைவர் அழகப்பா இராம்மோகன் அவர்களுக்கு அஞ்சலி2019-12-16T02:33:42-05:00

மரியாதைக்குரிய இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி…..

2019-12-26T02:41:17-05:00

மரியாதைக்குரிய இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் முப்பெரும் விழாவிற்கான வாழ்த்து செய்தி ( Greetings Message from Honorable Indian Prime Minister Thiru.Narendra Modi )

மரியாதைக்குரிய இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி…..2019-12-26T02:41:17-05:00

மரியாதைக்குரிய தமிழக முதல்வர் திரு.எடப்பாடி K. பழனிசாமி

2019-12-26T02:41:28-05:00

மரியாதைக்குரிய தமிழக முதல்வர் திரு.எடப்பாடி K.  பழனிசாமி அவர்களின்  வாழ்த்து செய்தி (Greetings Message from Honorable Tamil Nadu Chief Minister Thiru.Edappadi K. Pazhanisamy)

மரியாதைக்குரிய தமிழக முதல்வர் திரு.எடப்பாடி K. பழனிசாமி2019-12-26T02:41:28-05:00