தமிழும், திருக்குறளும்

Tamilum Thirukkuralum

102 தமிழுக்காக - தமிழும், திருக்குறளும்

குழுவின் முக்கிய செயற்பாடுகள்

  • பேரவையின் பரிசாக, தமிழ்ச்சங்கங்களுக்கு திருக்குறள்-தமிழர் கையேடு நூல்கள் அனுப்பி வைத்தல்.
  • தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், திருக்குறள்-தமிழர் கையேடு நூல்களைப் பெறுவதற்கு, சங்கங்களுடன் இணைந்து பணியாற்றுதல்.
  • திருக்குறளுக்காக பல்வேறு நாடுகளின் இயங்கிவரும் திருக்குறள் அமைப்புகள், இயக்கங்கள் குறித்த விவரங்களைத் திரட்டுதல்.
  • திருவள்ளுவர் சிலைகளை, சங்கங்களுக்கு வழங்கிடும் பணியில் உதவி செய்தல்.
  • பேரவை விழாக்களில், சங்கங்கள் செய்து வரும் திருக்குறள் பணிகளைப் பாராட்டும் விதமாக நிலையம் (Booth / Stall) ஒன்று அமைத்தல்.