குறள் தேனீ

Kural Theni

May 08, 2021

DATE

June 29, 2021

LOCATION

932 Warren Crossing, Coppell, Texas 75019

REMAINING

245 Tickets

PANEL MEMBERS

24

குழந்தைகளைக் குறள் தேனீப் போட்டியின் இரண்டாம் கட்டப் போட்டிகளுக்குத் தயார் செய்யும் பொருட்டு, பேரவை இலவசப் பயிற்சிப் பட்டறையைப் பெருமையுடன் வழங்குகிறது. திருக்குறளைச் சரியான முறையில் ஒப்பித்தல், திருக்குறளின் ஆழமான பொருளைப் புரிந்து கொள்வது இதுபோன்ற திருக்குறள் சார்ந்த பல நுட்பமான கருத்துக்களை, கதைகள் மூலம், குழந்தைகளுக்குப் புரியும் வண்ணம், எளிய முறையில் விளக்க வருகிறார், திருக்குறள் கவனகர் திருமிகு. தமிழ் மகிழ்நன் ஐயா அவர்கள்.

திருக்குறள் பயிற்சிப் பட்டறையில் பங்குபெற, கீழ்க்காணும் சுட்டியில் பதிவு செய்யுங்கள். https://us02web.zoom.us/webinar/register/WN_cu3jrdH8Qq-jzIZO3U1r3Q

குழந்தைகளைப் பங்குபெற செய்வீர்!
பயன் அடைவீர்!

100,000 என்ற இலக்கை நோக்கி...

சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் 14 வது ஆண்டு
திருக்குறள் போட்டிகள்:

போட்டி நாள் : ஜனவரி 23, 2021

  • முதல் முறையாக தேசிய அளவில்
  • முதல் முறையாக மெய்நிகர் வழி
  • 308 பங்கேற்பாளர்கள்
  • 125 தன்னார்வலர்கள்
  • 53 மெய்நிகர் அறைகள்
  • 14500 முறை திருக்குறள் ஓதப்பட்டது

பேரவையின் முதல் கட்ட திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள்:

போட்டி நாள் : ஏப்ரல் 24, 25, மே 1, 2 2021

  • தேசிய அளவில், மெய்நிகர் வழி
  • 871 பங்கேற்பாளர்கள்
  • 345 தன்னார்வலர்கள்
  • 152 மெய்நிகர் அறைகள்
  • 32, 604 முறை திருக்குறள் ஓதப்பட்டது.

CIT(1989) முன்னாள் மாணவர்கள் – திருக்குறள் வாசித்தல் நிகழ்வு

வாசித்தல் நாள் : ஜூலை 24 மற்றும் 25

  • மெய்நிகர் வழி – அமெரிக்கா மற்றும்
  • 25+ பங்கேற்பாளர்கள்
  • 10 மெய்நிகர் அறைகள்
  • 13,900 முறை திருக்குறள் ஓதப்பட்டது.

பங்கேற்பாளர்களை, முதல் கட்டப் போட்டிகளுக்கு தயார் செய்யும் பொருட்டு பயிற்சிப் பட்டறைகள், 5 அமர்வுகளாக ஒருங்கிணைத்து வழங்கப்பட்டது. 

பேரவை 2021 பயிற்சிப் பட்டறைகள்
திருக்குறள் பயிற்சிப் பட்டறை - Episode 1
திருக்குறள் பயிற்சிப் பட்டறை - Episode 2
திருக்குறள் பயிற்சிப் பட்டறை - Episode 3
திருக்குறள் பயிற்சிப் பட்டறை - Episode 4
திருக்குறள் பயிற்சிப் பட்டறை - Episode 5

விருதுகள் அறிவிக்கும் விழா

முதல் கட்டப் போட்டிகளின் வெற்றியாளர்களை அறிவிக்கும் விழா, வெகு சிறப்பாக மே 8 அன்று நடந்தேறியது. 

முதல் கட்ட போட்டிகளின் பரிசுகள் அறிவிக்கும் விழா காணொளியை காண இங்கே சொடுக்கவும் :

முதல் கட்ட போட்டிகளின் வெற்றியாளர்கள்

முதல் கட்ட குறள் ஒப்புவித்தல் போட்டியின் வெற்றியாளர்கள், மண்டலம் வாரியாக.

தமிழுக்காக - குறள் தேனீ 2021

பேரவையின் 2021 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்படும் “தமிழுக்காக – குறள் தேனீ 2021” – முதல் கட்டம் – திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி.

8 மண்டலங்கள், 1000 போட்டி பங்கேற்பாளர்கள், 40,000 முறை குறள் ஓத விண்ணப்பப் படிவங்கள்.

போட்டிகள் பற்றிய மேலதிக தகவல்கள் பெற இந்த சுட்டியில் சொடுக்கவும் : https://tinyurl.com/IntroToKuralTheni2021

கேள்விகள் இருப்பின் தொடர்பு கொள்ளவும் : kural_theni@fetna.org

KURAL THENI COMPETITION

Panel Members

PANEL MEMBER 1

DESIGNATION

PANEL MEMBER 2

DESIGNATION

PANEL MEMBER 3

DESIGNATION

PANEL MEMBER 4

DESIGNATION

Zone

Mrs. Lalitha

Zone 1

Mr. Siva

Zone 2

Mr. Kumar

Zone 3

Mr. Chitrarasu

Zone 4

Mrs. Usha

Zone 5

Mrs. Sangita

Zone 6

Mrs. Lalitha

Zone 7

Mrs. Lalitha

Zone 8

Award

Age (As of July 1, 2021) 1st Price (Each Zone) 2nd Price (Each Zone) 3rd Price (Each Zone)
Up to 8 years $100 $50 $25
9-12 years $100 $50 $25
13-17 years $100 $50 $25

LOCATION

932 WARREN CROSSING,
COPPELL, TEXAS 75019
1-866-338-6244

kural_theni@fetna.org

Sponsors

Winners

WINNER NAME 1

CATEGORY

WINNER NAME 2

CATEGORY

WINNER NAME 3

CATEGORY

WINNER NAME 4

CATEGORY