இலக்கிய வினாடி வினா

Ilakkiya Vinaadi Vinaa

109 தமிழுக்காக: இலக்கிய வினாடி வினா

குழுவின் முக்கிய செயற்பாடுகள்

  • தமிழ் இலக்கியங்கள் மற்றும் பிற படைப்புகளை அமெரிக்கவாழ் தமிழ் உறவுகள் படித்துப் பயன்பெற, பாடத்திட்டங்கள் அமைத்துப் பயிற்சி வழங்குவது.
  • பேரவை விழாக்களில் காணொலிகள் வாயிலாக, ‘இலக்கிய விநாடி வினா’ நிகழ்ச்சி நடத்துதல்.
  • அணிகளில் பங்கேற்பவர்களை, அவர்கள் குடும்பத்தினரோடு விழா வருகைக்குப் பதிவு செய்து காலந்து கொள்வதை உறுதி செய்தல்.
  • விநாடி விழாவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு, மேடை நிகழ்ச்சிக்கான தேவைகளைத் தெரிவித்து, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தல்.