உதவும் இதயங்கள்

Helping Hearts

உங்கள் நெருக்கடி சூழலில் உடனடி உதவிக்குப் 
பேரவையின் "உதவும் இதயங்கள்" 24x7 தொலைபேசி: 1-866-FETNAHH

For instance support during your crisis situations 

FeTNA’s HELPING HEARTS  24×7 Hotline: 1-866-FETNAHH

For non-emergency requests, please contact us through

helpinghearts@fetna.org


மனநல மருத்துவர் ஷாலினி சிறப்பு விருந்தினராய் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 25ம் நாள் காலை 10.30 முதல் 12.00 மணிவரை நடைபெறவுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுங்கள்

" மனநலம் காப்போம், வருங்காலம் சிறக்க". நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான விவரங்கள் பின்வருமாறு: https://fetna-org.zoom.us/j/83995987590

உதவும் இதயங்கள் குழு 

திரு. கிங்ஸ்லி சாமுவேல்

தலைமை

திரு. அசோக் ஆண்டப்பன் 

இணைத்தலைமை