BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//FeTNA - ECPv6.15.17.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:FeTNA
X-ORIGINAL-URL:https://fetna.org
X-WR-CALDESC:Events for FeTNA
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:America/New_York
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20230312T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20231105T060000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20240310T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20241103T060000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20250309T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20251102T060000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20260308T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20261101T060000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VTIMEZONE
TZID:America/Chicago
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0600
TZOFFSETTO:-0500
TZNAME:CDT
DTSTART:20230312T080000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0600
TZNAME:CST
DTSTART:20231105T070000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0600
TZOFFSETTO:-0500
TZNAME:CDT
DTSTART:20240310T080000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0600
TZNAME:CST
DTSTART:20241103T070000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0600
TZOFFSETTO:-0500
TZNAME:CDT
DTSTART:20250309T080000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0600
TZNAME:CST
DTSTART:20251102T070000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/New_York:20250104T093000
DTEND;TZID=America/New_York:20250104T113000
DTSTAMP:20260403T232430
CREATED:20250201T130521Z
LAST-MODIFIED:20250201T130521Z
UID:3215-1735983000-1735990200@fetna.org
SUMMARY:மக்களிசைப் பயிற்சிப்பட்டறை
DESCRIPTION:வணக்கம். தமிழர் மக்களிசைப் பாடல்\, நாட்டுப்புறப் பாடல்களைக் கற்றுக்கொள்ள வேண்டுமெனும் விருப்பம் உங்களுக்கு உள்ளதா? அதை நிறைவேற்றும் ஓர் அரிய வாய்ப்பைப் பேரவை (FeTNA) முதல் முறையாக உங்களுக்கு வழங்குகிறது!தமிழ்மண்ணின் மணம் தரும் மக்களிசை நாட்டுப்புறப் பாடல்களில் தன்னிகரில்லாத ஆளுமையான கலைமாமணி தமிழிசை வேந்தர் முனைவர்.புஷ்பவனம் குப்புசாமி அவர்கள்\, தமிழ்ப்பேரவையின் மரபுக்கலைகள் குழுவுடன் இணைந்து பயிற்சிப்பட்டறையின் வாயிலாக மக்களிசையைக் கற்றுத் தருகிறார்கள்.இணையவழியில் நடைபெறும் இந்தப் பயிற்சிப் பட்டறைக்கு கட்டணம் இல்லை! தமிழ்ப்பாடல்களைச் சிறப்பாகக் கற்றுக் கொள்ள\, இந்த அரிய வாய்ப்பைத் தவற விடாதீர்கள்.
URL:https://fetna.org/event/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d/
CATEGORIES:FeTNA Event
ATTACH;FMTTYPE=image/jpeg:https://fetna.org/wp-content/uploads/2025/02/marabukkalai.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/New_York:20241230T210000
DTEND;TZID=America/New_York:20241230T220000
DTSTAMP:20260403T232430
CREATED:20250201T130223Z
LAST-MODIFIED:20250201T130223Z
UID:3212-1735592400-1735596000@fetna.org
SUMMARY:அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
DESCRIPTION:புவி இருக்குமட்டிலும்\, அண்டங்கள் இருக்குமட்டிலும் உயிர்த்தே இருக்குமிந்த இன்பத்தமிழ்\, நம் பைந்தமிழ். அணி அணியாய் இலக்கியங்கள்; அவற்றுள் உலகுக்கே பொதுமறையாய்த் திகழ்கின்ற திருக்குறள்\, செந்தமிழுக்கும் தமிழருக்கும் தனி அடையாளம். அத்திருக்குறள் தந்த மாமணியாம் திருவள்ளுவனும் தமிழனுக்கு ஓர் அடையாளம். முக்கடல்சூழ் தென்னாட்டு முனையினிலே வான்முட்டுமளவுக்கும் நெடிதுயர்ந்தே நிற்கின்ற அய்யன். அய்யனின் சிலைக்கு வெள்ளிவிழா. உளமகிழ்ந்து கொண்டாடுவோம்\, ஆர்ப்பரிப்போமென வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை அழைக்கின்றது.அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா (25ஆவது ஆண்டு)
URL:https://fetna.org/event/%e0%ae%85%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88/
LOCATION:Virtual
CATEGORIES:FeTNA Event
ATTACH;FMTTYPE=image/jpeg:https://fetna.org/wp-content/uploads/2025/02/thiruvalluvar.jpg
ORGANIZER;CN="FeTNA":MAILTO:contact@fetna.org
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20241229
DTEND;VALUE=DATE:20241230
DTSTAMP:20260403T232430
CREATED:20250201T130753Z
LAST-MODIFIED:20250201T130753Z
UID:3218-1735430400-1735516799@fetna.org
SUMMARY:தமிழிசை விழா
DESCRIPTION:வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஆண்டுதோறும் இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையுடன் இணைந்து சென்னையில் தமிழிசை விழா கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக\, இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் 20ஆவது விழாவில் 12ஆம் ஆண்டுத் தமிழிசை விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை\, டிசம்பர் 29ஆம் நாள் சென்னையில் நிகழவுள்ள விழாவில் பேரவையினருடன் தமிழிசை ஆளுமைகளும் ஆர்வலர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். விழாவுக்கு அனைவரும் வருகயென பேரவைச் செயற்குழு அழைப்பு விடுகின்றது. தமிழ் வாழ்க!தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!!
URL:https://fetna.org/event/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be/
LOCATION:Virtual
CATEGORIES:FeTNA Event
ATTACH;FMTTYPE=image/jpeg:https://fetna.org/wp-content/uploads/2025/02/thamizhisai.jpg
ORGANIZER;CN="FeTNA":MAILTO:contact@fetna.org
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/New_York:20241222T093000
DTEND;TZID=America/New_York:20241222T170000
DTSTAMP:20260403T232430
CREATED:20250201T131045Z
LAST-MODIFIED:20250201T131045Z
UID:3221-1734859800-1734886800@fetna.org
SUMMARY:தொழில்முனைவோர் மாநாட்டுத் துவக்கவிழா
DESCRIPTION:பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்\, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 2025ஆம் ஆண்டுக்கான தமிழ்ப் பன்னாட்டுத் தொழில்முனைவோர் மாநாட்டினைத் துவக்கி வைக்கின்றார்.
URL:https://fetna.org/event/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/
LOCATION:Virtual
CATEGORIES:FeTNA Event
ATTACH;FMTTYPE=image/jpeg:https://fetna.org/wp-content/uploads/2025/02/fiten-inagu.jpg
ORGANIZER;CN="FeTNA":MAILTO:contact@fetna.org
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/New_York:20241220T210000
DTEND;TZID=America/New_York:20241220T220000
DTSTAMP:20260403T232430
CREATED:20250201T131838Z
LAST-MODIFIED:20250201T131838Z
UID:3228-1734728400-1734732000@fetna.org
SUMMARY:ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத்தரித்த திருக்குறள்\, அமர்வு -2
DESCRIPTION:“குறள் கூறும் அறம் ““ஆயிரத்து முன்னூற்று முப்பது அருங்குறளும்பாயிரத்தினோடுபகிர்ந்தற்பின் –போயொருத்தர்வாய்கேட்க நூலுளவோ மன்னுதமிழ்ப் புலவராய்க்கேட்க வீற்றிலருக்க லாம்” -நத்தத்தனார்இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்று வரை உலக மக்களின் வாழ்வைச் செம்மைப்படுத்துகின்ற\, தமிழர்களின் ஒப்புயர்வுற்ற நீதிநூல் திருக்குறள். மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம்\, பொருள்\, இன்பம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் திருக்குறளின்\, பெருமையை போற்றியும் ஏற்றியும் உலகெங்கும் உள்ள மக்களுக்குக் கொண்டு செல்வது நமது கடமை. அவ்வகையில்\, இவ்வரும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள முனைவர்.திரு இர.பிரபாகரன் அவர்கள்\, வருகிற வெள்ளி டிசம்பர் -20 ஆம் தேதி “குறள் கூறும் அறம் ” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். திருக்குறளின் மேன்மைகள் குறித்து தெளிவுறவும்\, அடுத்த தலைமுறைக்கு திருக்குறளின் நீதிகளைக் கடத்தவும் இணைய வழியில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பேரவை தங்களை அன்புடன் அழைக்கிறது.
URL:https://fetna.org/event/%e0%ae%8f%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81/
LOCATION:Virtual
CATEGORIES:FeTNA Event
ATTACH;FMTTYPE=image/jpeg:https://fetna.org/wp-content/uploads/2025/02/dec20.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20241217
DTEND;VALUE=DATE:20241218
DTSTAMP:20260403T232430
CREATED:20250201T131522Z
LAST-MODIFIED:20250201T131522Z
UID:3224-1734393600-1734479999@fetna.org
SUMMARY:தமிழர் பணிகள் நாள்
DESCRIPTION:இலங்கையின் வடக்கு\, கிழக்குப் பகுதிகளில் புயல்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியமை தெரிந்தவுடன்\, உடனடித் தீர்வாகச் சில முன்னெடுப்புகள் துவக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக\, கூரைகளற்ற வீடுகளுக்கும்\, நீர்க்கசிவுக்குட்பட்ட தற்காலிகக் கூடாரங்களுக்கும் தற்காப்புக்காக கூரைவேய்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான விரிப்புகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.\n\n\n\nபுல்லுமலைப்பகுதி\, மாவளையாறு\, மரப்பாலம் ஆகிய ஊர்களில் உள்ள குடும்பங்களின் வீடுகளுக்கு\, அப்பகுதியில் முன்வந்த தன்னார்வலர்களின் உதவியுடன் கூரைகள் வேயப்பட்டும்\, தற்காலிகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டும்\, அவர்களுக்குத் தேவையான உறைவிடங்கள் கட்டமைக்கப்பட்டன. துயர்துடைப்புப் பணிகளில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையுடன் NOW WOW எனும் அமைப்பும் இணைந்து பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. முன்னெடுப்பினை மேற்கொண்ட\, ஈழத்தமிழர் செயற்பாட்டுக்குழுவினர்\, தன்னார்வலர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
URL:https://fetna.org/event/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/
LOCATION:இலங்கை\, Sri Lanka
CATEGORIES:FeTNA Event
ATTACH;FMTTYPE=image/jpeg:https://fetna.org/wp-content/uploads/2025/02/peravai-pangalippu.jpg
ORGANIZER;CN="FeTNA":MAILTO:contact@fetna.org
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/New_York:20241214T210000
DTEND;TZID=America/New_York:20241214T230000
DTSTAMP:20260403T232430
CREATED:20241214T052440Z
LAST-MODIFIED:20241227T162312Z
UID:3066-1734210000-1734217200@fetna.org
SUMMARY:சங்க இலக்கியம்- அறிந்ததும் அறியாததும்
DESCRIPTION:மாதாந்திர இலக்கியக் கூட்டம் (இணையவழி )\nசிறப்பு அழைப்பாளர் : எழுத்தாளர் வைதேகி ஹெர்பர்ட்\nவணக்கம். மூவாயிரமாண்டுத்தொடர்ச்சியும் இலக்கியவளர்ச்சியும் வரலாறும் கொண்டது நம் தமிழ்மொழி. தமிழின் பொற்காலமெனச் சொல்லப்படும் சங்ககாலத்தில் இயற்றப்பட்ட இலக்கியங்கள்\, தமிழினத்தின் தொன்மையையும் வரலாற்றுச் சிறப்பினையும் தமிழினம் கடைபிடித்த சிறந்த நாகரிக வாழ்க்கை முறையையும் நமக்குப் பறைசாற்றுவதோடு\, மக்கள் வாழ்ந்த இடம்\, பயன்படுத்திய மொழி\, கலை\, பண்பாட்டுக்கூறுகள் போன்றவற்றை அறிந்துகொள்ளும் அரிய சான்றாகவும் விளங்குகின்றன. அத்தகைய சிறப்புமிகு சங்க இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்ட தமிழறிஞர் மதிப்புக்குரிய வைதேகி ஹெர்பர்ட் அவர்கள்\, டிசம்பர் மாத இலக்கியக் கூட்டத்தில் “சங்க இலக்கியம் – அறிந்ததும் அறியாததும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார். \nபத்துப்பாட்டு\, எட்டுத்தொகை ஆகிய 18 சங்க இலக்கிய நூல்கள்\, ஏழு பதினெண்கீழ்கணக்கு நூல்கள்\, முத்தொள்ளாயிரம்\, பாண்டிக்கோவை முதலான தமிழ் இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் இவர். தாகூரின் கீதாஞ்சலியையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பொருளுரை\, பதவுரை\, சங்ககாலப் புலங்களை ஒப்புநோக்குதல்\, சங்ககால அணிகள்\, தாவரங்கள்\, விலங்கினங்களென நமக்குச் சங்கத்தமிழ்த் தேனை திணைதோறும் பிரித்துத் தந்திருக்கிறார் தம் இணையதளத்தினூடாக. 47 நூல்களை எழுதியுள்ள வைதேகி ஹெர்பர்ட் அவர்கள்\, தமிழ் இலக்கியத்தோட்டம் விருது\, திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருது\, தமிழக அரசின் விருது\, அமெரிக்க அரசின் ஜனாதிபதி பெயரில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது\, விளக்கு விருது போன்ற உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். \nஅமெரிக்க கிழக்கு நேரம்: டிசம்பர் 14\, சனிக்கிழமை\, 9 PM EST\nஇந்திய நேரம்: டிசம்பர் 15\, ஞாயிறு\, காலை 7.30 மணி \nசூம் நேரலை -Zoom: http://tiny.cc/fetna-ilakkiyam\nவலையொளியில் பார்க்க : https://www.youtube.com/fetna\nமுகப்புத்தகத்தில் பார்க்க: https://www.facebook.com/fetnaconvention \nஜனவரி மாதத்திலிருந்து திருமதி வைதேகி ஹெர்பர்ட் அவர்கள்\, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வாயிலாக\, முதல்நிலை சங்க இலக்கிய வகுப்புகளைத் தொடங்க உள்ளார். இந்த வகுப்புகள் வாரந்தோறும் வியாழன் இரவு 9 மணி முதல் 10 மணி வரை\, 12 வாரங்களுக்கு நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் படிவத்தை நிரப்பி சங்க இலக்கிய வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம். \nhttps://tinyurl.com/Sanga-Ilakkiyam\n9 pm EST\, 6 pm PST\, 8 pm CST – Every Thursday \nஇந்த 12 வகுப்புகளுக்கான பாடத்திட்டம் அவரின் இணையதளமான https://sangambyphone.wordpress.com இல் கொடுக்கப்பட்டுள்ளது. தவறாமல் பங்கேற்கும் மாணவர்களுக்கு\, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் சான்றிதழும் வழங்கப்படும். \nநன்றி\,\nஇலக்கியக் குழு\,\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை.
URL:https://fetna.org/event/sangam-literature-known-unknown/
LOCATION:Virtual
CATEGORIES:FeTNA Event
ATTACH;FMTTYPE=image/jpeg:https://fetna.org/wp-content/uploads/2024/12/image-1733963044146.jpg
ORGANIZER;CN="FeTNA":MAILTO:contact@fetna.org
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/New_York:20241213T193000
DTEND;TZID=America/New_York:20241213T213000
DTSTAMP:20260403T232430
CREATED:20250206T000002Z
LAST-MODIFIED:20250206T000426Z
UID:3352-1734118200-1734125400@fetna.org
SUMMARY:பேரவை பொதுக்குழுக்கூட்டம்
DESCRIPTION:
URL:https://fetna.org/event/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/
LOCATION:USA\, United States
CATEGORIES:FeTNA Event
ORGANIZER;CN="FeTNA":MAILTO:contact@fetna.org
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20241207
DTEND;VALUE=DATE:20241208
DTSTAMP:20260403T232430
CREATED:20250201T133755Z
LAST-MODIFIED:20250201T133755Z
UID:3242-1733529600-1733615999@fetna.org
SUMMARY:FC2025: தன்னார்வலர்கள் கூட்டத் துவக்கவிழா
DESCRIPTION:தமிழால் இணைவோம் தமிழராய் வாழ்வோம்வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 2025ஆம் ஆண்டிற்கான அமெரிக்கத் தமிழ்விழா\, வட கரொலைனா மாகாணம் ராலே நகரில் சூலை 3\, 4 & 5 2025 ஆகிய நாட்களில் நிகழவுள்ளது நாமனைவரும் அறிந்ததே. விழாவிற்கான தன்னார்வலர்களின் எழுச்சிமிகு துவக்கக் கூட்டம் டிசம்பர் 7\, 2024 அன்று\, ஆல்ஸ்டன் ரிட்ஜ் இடைநிலைப் பள்ளியில் காலை 11 மணிக்குத் துவங்கியது. கூட்டத்தினை கேரொலைனா தமிழ்ச்சங்க செயற்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
URL:https://fetna.org/event/fc2025-%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d/
LOCATION:Raleigh\, NC
CATEGORIES:FeTNA Event
ATTACH;FMTTYPE=image/jpeg:https://fetna.org/wp-content/uploads/2025/02/kickoff.jpg
ORGANIZER;CN="FeTNA":MAILTO:contact@fetna.org
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/Chicago:20241127T200000
DTEND;TZID=America/Chicago:20241127T220000
DTSTAMP:20260403T232430
CREATED:20241127T033439Z
LAST-MODIFIED:20241227T162320Z
UID:899-1732737600-1732744800@fetna.org
SUMMARY:மாவீரர் நாள் நினைவேந்தல்
DESCRIPTION:வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை சார்பாக “மாவீரர் நாள் நினைவேந்தல்” வரும் மாவீரர் நாளான நவம்பர் 27 ஆம் தேதி\, இரவு 9 மணிக்கு (கிழக்கு சீர்தர நேரம்) இணையம் மூலமாக நடைபெற உள்ளது. நம் தமிழீழ மண்ணின் விடுதலைக்காக வீரமரணம் அடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்படும். \nஇந்த நிகழ்வில் சிறப்புரையாற்ற இலங்கையில் இருந்து ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் திருமிகு.அனந்தி சசிதரன் அவர்களும்\, தமிழ்நாட்டில் இருந்து தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் திரு.பெ.மணியரசன் அவர்களும் இணைகிறார்கள்.\nஇந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம். \nநாள்/நேரம்\nஅமெரிக்க நேரம் : புதன்கிழமை\, நவம்பர் 27 ஆம் நாள்\, இரவு 9:00 மணி ( EST – கிழக்கு சீர்தர நேரம்) \nஇலங்கை/இந்திய நேரம் : வியாழக்கிழமை\, நவம்பர் 28 ஆம் நாள்\, காலை 7:30 மணி \nசூம் இணைப்பு : https://tinyurl.com/MaaveerarNaal \n 
URL:https://fetna.org/event/2024-commemoration-heroes-day/
LOCATION:Virtual
CATEGORIES:FeTNA Event
ATTACH;FMTTYPE=image/jpeg:https://fetna.org/wp-content/uploads/2024/11/2024-commemoration-heroes-day.jpg
ORGANIZER;CN="FeTNA":MAILTO:contact@fetna.org
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/Chicago:20241116T100000
DTEND;TZID=America/Chicago:20241116T120000
DTSTAMP:20260403T232430
CREATED:20241126T210953Z
LAST-MODIFIED:20241227T162327Z
UID:871-1731751200-1731758400@fetna.org
SUMMARY:விட்டல் ராவின் கதையுலகம்
DESCRIPTION:எழுத்துலகில் 50 ஆண்டுகளைக் கடந்து எழுதி வருபவர் விட்டல் ராவ். சிறுகதைகள்\, புதினங்கள்\, திரைப்படம்\, ஓவியம்\, நாடகம்\, கலைகள் சார்ந்த ஆவணப்பதிவுகளாகக் கட்டுரைகள் என்று பல்வேறு வகைமைகளில் எழுதி வருபவர். நுண்கலைகள் குறித்து விரிவாகவும் ஆழமாகவும் எழுதியவர். ஓவியர்\, புகைப்படக் கலைஞர் என பன்முகம் கொண்டவரும் கூட. இதுவரை 12 நாவல்கள்\, 140 சிறுகதைகள் அடங்கிய 5 சிறுகதைத் தொகுதிகள் மற்றும் 12 கட்டுரைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. சாகித்ய அகாடமிக்காக சிறுகதைத் தொகுப்பொன்றை மொழி பெயர்த்திருக்கிறார். 1976-ல் வெளிவந்த “போக்கிடம்” நாவல் இலக்கியச் சிந்தனை விருது பெற்றது. 1981ஆம் ஆண்டில் வெளிவந்த அவருடைய நதிமூலம் மிகச்சிறந்த தமிழ் நாவல் வரிசையில் ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது. அண்மையில் ‘விளக்கு’ விருது அவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. \nநாளை நடைபெறவுள்ள இலக்கியக்கூட்டத்தில் எழுத்தாளர் விட்டல் ராவ் கலந்துகொண்டு “விட்டல் ராவின் கதையுலகம்” என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார். இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். \nநாள்: நவம்பர் 16\, சனிக்கிழமை\, காலை 11 மணி\,\nஅமெரிக்க கிழக்கு நேரம் \nஇந்திய நேரம்: நவம்பர் 16\, சனிக்கிழமை\, இரவு 9.30 மணி \nசூம் நேரலை – Zoom: http://tiny.cc/fetna-ilakkiyam \n 
URL:https://fetna.org/event/2024-11-arts-literature-virtual-meeting/
LOCATION:Virtual
CATEGORIES:FeTNA Event
ATTACH;FMTTYPE=image/jpeg:https://fetna.org/wp-content/uploads/2024/11/Vittal-Rao.jpg
ORGANIZER;CN="FeTNA":MAILTO:contact@fetna.org
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/Chicago:20241102T100000
DTEND;TZID=America/Chicago:20241102T120000
DTSTAMP:20260403T232430
CREATED:20241126T211832Z
LAST-MODIFIED:20241227T162335Z
UID:876-1730541600-1730548800@fetna.org
SUMMARY:ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத்தரித்த திருக்குறள்
DESCRIPTION:ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத்தரித்த திருக்குறள்\nசிறப்புத் தொடர்ச்சொற்பொழிவு\nஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும்\nபாயிரத்தி னோடு பயின்றதன்பின் – போயொருத்தர்\nவாய்கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ\nராய்க்கேட்க வீற்றிலருக்க லாம் -நத்தத்தனார் \nஇரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றுவரை உலகமக்களின் வாழ்வைச் செம்மைப்படுத்துகின்ற\, தமிழர்களின் ஒப்புயர்வுற்ற நீதிநூல் திருக்குறள். மனிதவாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம்\, பொருள்\, இன்பம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் திருக்குறளின்\, பெருமையை போற்றியும் ஏற்றியும் உலகெங்கும் உள்ள மக்களுக்குக் கொண்டு செல்வது நமது கடமை. அவ்வகையில்\, இவ்வரும்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள முனைவர்.திரு இர.பிரபாகரன் அவர்கள்\, எதிர்வரும் மாதங்களில்\, முதல் சனிக்கிழமைகளில் திருக்குறள் குறித்த சிறப்புத் தொடர்ச் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தவுள்ளார். திருக்குறளின் மேன்மைகள் குறித்து தெளிவுறவும்\, அடுத்த தலைமுறைக்கு திருக்குறளின் நீதிகளைக் கடத்தவும் இணைய வழியில் நடைபெறும் இந்தக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பேரவை தங்களை அன்புடன் அழைக்கிறது. \nதேதி & நேரம்:\nஅமெரிக்க கிழக்கு நேரம்:\nநவம்பர் 02\, சனிக்கிழமை\, காலை 11 மணி \nஇந்திய நேரம்:\nநவம்பர் 02\, சனிக்கிழமை\, இரவு 8.30 மணி \nசூம் நேரலை – Zoom Live : http://tiny.cc/fetna-kural
URL:https://fetna.org/event/2024-arts-literature-virtual-meeting-kural-series-1/
LOCATION:Virtual
CATEGORIES:FeTNA Event
ATTACH;FMTTYPE=image/jpeg:https://fetna.org/wp-content/uploads/2024/11/kural-series-1.jpg
ORGANIZER;CN="FeTNA":MAILTO:contact@fetna.org
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/Chicago:20241026T100000
DTEND;TZID=America/Chicago:20241026T120000
DTSTAMP:20260403T232430
CREATED:20241114T031753Z
LAST-MODIFIED:20241227T162343Z
UID:851-1729936800-1729944000@fetna.org
SUMMARY:Mindfulness\, Compassion\, and the Art of Joyful Living
DESCRIPTION:Dr. Ram Mahalingam\, the Barger Leadership Institute Professor in the Psychology Department at the University of Michigan (www.mindfuldignity.com)\, is a pioneering cultural psychologist\, an award-winning researcher\, and a filmmaker. His mission is to elevate well-being and mindful leadership development. Has garnered multiple awards for his teaching\, research\, and mentorship from the University of Michigan and various divisions of the American Psychological Association. Notably\, he has been elected a Fellow of the American Psychological Association and received the Tamil American Pioneer Award from FeTNA for his exceptional contribution to cultural psychology and the study of mindfulness and dignity. \nமுனைவர் ராம் மகாலிங்கம் அவர்கள் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்\, உளவியல்துறை அறிஞர்\, சமூகம்சார்ந்த உளவியல் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருபவர்\, பல்கலைக்கழகத்திலும் உளவியல்சார் நிறுவனங்களிலும் விருதுகள் பல பெற்றவர்\, பேரவையின் “அமெரிக்கத் தமிழர் முன்னோடி” விருது பெற்றவர்\, இன்புற்று வாழ்ந்திருத்தல் எனும் தலைப்பில் பேசவுள்ளார். இளையோரும் பெற்றோரும் தவறாது பங்கேற்றுப் பயன்கொள்ள வேண்டிய நிகழ்ச்சி. அனைவரும் வருக! \nஅக்டோபர் 26\, 2024\, சனிக்கிழமை\,\nகாலை 11 மணி கிழக்குநேரம்\,\nஇரவு 8.30 இந்தியநேரம். \nZoom info:\nhttp://tiny.cc/fetna-joyful-living
URL:https://fetna.org/event/mindfulness-compassion-and-the-art-of-joyful-living/
LOCATION:Virtual
CATEGORIES:FeTNA Event
ATTACH;FMTTYPE=image/jpeg:https://fetna.org/wp-content/uploads/2024/11/joyful-living-dr-ram-mahalingam.jpg
ORGANIZER;CN="FeTNA":MAILTO:contact@fetna.org
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240922
DTEND;VALUE=DATE:20240923
DTSTAMP:20260403T232430
CREATED:20250201T132222Z
LAST-MODIFIED:20250201T132222Z
UID:3231-1726963200-1727049599@fetna.org
SUMMARY:இந்தியத் தலைமை அமைச்சருக்கான வரவேற்பு
DESCRIPTION:We are excited to announce that the Prime Minister of India\, Hon’ble Narendra Modi\, will be visiting to the United States. As part of his visit\, a special cultural event has been organized in New York City to connect with the Indian diaspora.
URL:https://fetna.org/event/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%81%e0%ae%95/
LOCATION:USA\, United States
CATEGORIES:FeTNA Event
ATTACH;FMTTYPE=image/jpeg:https://fetna.org/wp-content/uploads/2025/02/pmmodi.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/New_York:20240913T193000
DTEND;TZID=America/New_York:20240913T220000
DTSTAMP:20260403T232430
CREATED:20250206T000341Z
LAST-MODIFIED:20250206T000341Z
UID:3354-1726255800-1726264800@fetna.org
SUMMARY:காலாண்டு பொதுக்குழுக் கூட்டம்
DESCRIPTION:தமிழ்ச்சங்கங்களுக்கான வளர்ச்சி\, பேரவைப் பணிகள்\, முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்கள் முதலானவற்றை  அறிந்து கொள்ளவும்\, தங்களது கருத்துகள் ஆலோசனைகளை முன்வைக்கவும் இன்று மாலை நடைபெற உள்ள பொதுக்குழுக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகின்றோம். \nநாள்:   செப்டம்பர் 13\, 2024\nநேரம்: கிழக்கு அளவீட்டு மணி மாலை 7.30 (7.30pm EST)
URL:https://fetna.org/event/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%82/
LOCATION:USA\, United States
CATEGORIES:FeTNA Event
ORGANIZER;CN="FeTNA":MAILTO:contact@fetna.org
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240907
DTEND;VALUE=DATE:20240908
DTSTAMP:20260403T232430
CREATED:20250201T132439Z
LAST-MODIFIED:20250201T132439Z
UID:3235-1725667200-1725753599@fetna.org
SUMMARY:தமிழ்நாட்டு முதலமைச்சர் வரவேற்பு
DESCRIPTION:
URL:https://fetna.org/event/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/
LOCATION:USA\, United States
CATEGORIES:FeTNA Event
ATTACH;FMTTYPE=image/jpeg:https://fetna.org/wp-content/uploads/2025/02/cmevent.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/Chicago:20240828T200000
DTEND;TZID=America/Chicago:20240828T220000
DTSTAMP:20260403T232430
CREATED:20240825T230536Z
LAST-MODIFIED:20241227T162350Z
UID:402-1724875200-1724882400@fetna.org
SUMMARY:தமிழும் மக்களிசையும்\, நவீன இலக்கியம்
DESCRIPTION:எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் நாள்\, புதன்கிழமை இரவு\, கிழக்கு அளவீட்டு மணி 9\, பசிபிக்நேரம் மாலை 6 மணி\, இந்திய நேரம் ஆகஸ்ட் 29\, காலை 6.30 அளவில்\, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின்\, “கலை இலக்கியக் கூட்டம்” இணையவழியில் நிகழவுள்ளது. அக்கூட்டத்தில்\, “தமிழும் மக்களிசையும்” எனும் தலைப்பில் பாடகர்\, இசையமைப்பாளர்\, முனைவர் சித்தன் ஜெயமூர்த்தி அவர்களும்\, “நவீன இலக்கியம்” எனும் தலைப்பில் எழுத்தாளர் அருள்மொழி அவர்களும் நம்மிடையே உரையாற்றவுள்ளனர். \nதமிழின் தொன்மை என்பது நாட்டுப்புற\, வாய்மொழி இலக்கியங்களில் சிப்பிக்குள் முத்துப் போல காலங்காலமாய் நமக்குக் கிடைத்துக் கொண்டேதான் இருக்கிறது. அவற்றையெல்லாம் ஆய்வு செய்து\, முனைவர் பட்டமும் பெற்று\, பாடல்களுக்கு இசையமைப்பது\, பாடுவதெனப் பல தளங்களில் தொடர்ந்து செயலாற்றி பெரும்புகழ் ஈட்டியிருப்பவர்தான் கலைமாமணி முனைவர் சித்தன் ஜெயமூர்த்தி அவர்கள். பல திரைப்படங்களிலும் பாடியிருக்கின்றார். நூலாசிரியராகவும் திகழ்கின்றார். இவர் இசையமைத்துப் பாடியிருக்கும் ‘ஆத்தா உன் சேலை’\, ’முன்னூறு நாள் சுமந்து’ முதலான பாடல்கள் உலகெங்கும் புகழ்பெற்று\, பல கோடிக்கணக்கானோரைப் பார்வையாளராகப் பெற்றிருக்கும் பாடல்களாகும். \nசமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் மனக்கண்களுக்குப் புலப்படாத நுண்ணிய பழக்கவழக்கங்கள்\, செய்கைகள் முதலானவற்றைக் கூர்ந்து கவனித்து அவற்றைத் தம் எழுத்துகளால் பொதுச்சமூகத்துக்குத் தொடர்ந்து படம் பிடித்துக் காண்பித்துக் கொண்டிருப்பவர்தாம் எழுத்தாளர் அருள்மொழி அவர்கள். அமெரிக்க நகரான சியாட்டில் நகரில் வசிக்கும் இவர்\, அந்திமழை\, செம்மலர் உள்ளிட்ட இதழ்களில் எழுதிய கதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அண்மையில் வெளியாகியிருக்கும்\, “டைரி” எனும் அவரது நூல் சமூகத்தின் மீதான பார்வையை மேலும் கூர்மைப்படுத்துவதோடு விசாலப்படுத்தியும் இருக்கின்றதென வர்ணிக்கின்றனர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்\, கவிஞர் அறிவுமதி\, எழுத்தாளர் பாமரன் முதலானோர். \nபேரவையின் கலை இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுவோம். இணையவழிக் கூட்டமென்பதால்\, உலகெங்கும் இருக்கும் தமிழ் நண்பர்கள்\, பேரவை ஆர்வலர்கள்\,தத்தம் உற்றார்\, உறவினர்\, நண்பர்களுடன் கலந்து கொள்ளுங்கள். தமிழிசையும் தற்கால இலக்கியமும் பயின்று\, நுகர்ந்து பயனுறுவோம்! \nDate/Conference info\nAugust 28\, 2024\, Wednesday\n9:00 PM Eastern Time\n6:00 PM Pacific Time \nAugust 29\, 6:00 PM Indian Time \nLive Zoom Meeting Link: https://tinyurl.com/Kalaiilakkiyakoottam-Aug \nID: 943 274 2572 Pwd: 159753 \nYouTube Live: https://www.youtube.com/@FeTNA/live
URL:https://fetna.org/event/2024-08-arts-literature-virtual-meeting/
LOCATION:Virtual
CATEGORIES:FeTNA Event
ATTACH;FMTTYPE=image/jpeg:https://fetna.org/wp-content/uploads/2024/08/fetna-arts-literature-virtual-meeting-august-2024.jpg
ORGANIZER;CN="FeTNA":MAILTO:contact@fetna.org
END:VEVENT
END:VCALENDAR