BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//FeTNA - ECPv6.15.20//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://fetna.org
X-WR-CALDESC:Events for FeTNA
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:America/New_York
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20240310T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20241103T060000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20250309T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20251102T060000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20260308T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20261101T060000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20250719
DTEND;VALUE=DATE:20250721
DTSTAMP:20260417T073730
CREATED:20250426T233227Z
LAST-MODIFIED:20250426T233227Z
UID:4036-1752883200-1753055999@fetna.org
SUMMARY:வட அமெரிக்க திருக்குறள் மாநாடு 2025
DESCRIPTION:வட அமெரிக்க திருக்குறள் மாநாடு 2025 \nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் உறுப்புத் தமிழ்ச்சங்கமானதும் 2001ஆம் ஆண்டுக்கான பேரவையின் தமிழ்த்திருவிழாவை இணைந்து நடத்தியதுமான மிச்சிகன் தமிழ்ச்சங்கத்தின் பொன்விழாக் கொண்டாட்டம் இந்த ஆண்டு ஜூலை மாதம் 19\, 20 ஆகிய நாள்களில் கொண்டாடப்படவுள்ளது. அதன் ஓர் அங்கமாக\, வட அமெரிக்க திருக்குறள் மாநாடு ம்\, உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்துடன் இணைந்து மிச்சிகன் தமிழ்ச்சங்கம் நடத்தவுள்ளது. \nதிருக்குறள் மாநாட்டுக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. https://tinyurl.com/MTSKural2025 கொடுக்கப்பட்டிருக்கும் சுட்டியில் அதன்நிமித்தம் கூடுதல் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆர்வலர்கள் அனைவரும் திருக்குறள் மாநாடு\, மிச்சிகன் தமிழ்ச்சங்கப் பொன்விழாக் கொண்டாட்டம் ஆகியனவற்றுக்குப் பங்களிப்புச் செய்து பயன்கொள்வோம். தமிழால் இணைவோம் தமிழராய் வாழ்வோம்! பேரவை விழாவில் சந்திப்போம்! \nதமிழ்த்திருவிழாவுக்குப் பதிவு செய்திட : https://fetna-convention.org/ \nதகவற்தொடர்புக்குழு\,\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை.
URL:https://fetna.org/event/%e0%ae%b5%e0%ae%9f-%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d/
LOCATION:USA\, United States
CATEGORIES:Member Sangam Event
ATTACH;FMTTYPE=image/jpeg:https://fetna.org/wp-content/uploads/2025/04/WhatsApp-Image-2025-04-25-at-11.00.35-AM.jpeg
END:VEVENT
END:VCALENDAR