BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//FeTNA - ECPv6.15.17.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://fetna.org
X-WR-CALDESC:Events for FeTNA
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:America/New_York
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20240310T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20241103T060000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20250309T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20251102T060000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20260308T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20261101T060000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/New_York:20250405T190000
DTEND;TZID=America/New_York:20250405T190000
DTSTAMP:20260415T032006
CREATED:20250327T191502Z
LAST-MODIFIED:20250327T191517Z
UID:3835-1743879600-1743879600@fetna.org
SUMMARY:ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத்தரித்த திருக்குறள்\,  அமர்வு - 4
DESCRIPTION:  \nசிறப்புத் தொடர்ச்சொற்பொழிவு- அமர்வு – 4\n\n“குறள் கூறும் காதல்- பகுதி 1 “\n\n“ஆயிரத்து முன்னூற்று முப்பது அருங்குறளும்\nபாயிரத்தினோடு\nபகிர்ந்தற்பின் –போயொருத்தர்\nவாய்கேட்க நூலுளவோ மன்னுதமிழ்ப் புலவ\nராய்க்கேட்க வீற்றிலருக்க லாம்” -நத்தத்தனார்\n\nஇரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்று வரை உலக மக்களின் வாழ்வைச் செம்மைப்படுத்துகின்ற\, தமிழர்களின் ஒப்புயர்வுற்ற நீதிநூல் திருக்குறள். மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம்\, பொருள்\, இன்பம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் திருக்குறளின்\, பெருமையை போற்றியும் ஏற்றியும் உலகெங்கும் உள்ள மக்களுக்குக் கொண்டு செல்வது நமது கடமை. அவ்வகையில்\, இவ்வரும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள முனைவர்.திரு இர.பிரபாகரன் அவர்கள்\, வருகிற சனிக் கிழமை ஏப்ரல் -5 ஆம் தேதி “குறள் கூறும் காதல் ” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். திருக்குறளின் மேன்மைகள் குறித்து தெளிவுறவும்\, அடுத்த தலைமுறைக்கு திருக்குறளின் நீதிகளைக் கடத்தவும் இணைய வழியில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பேரவை தங்களை அன்புடன் அழைக்கிறது.\n\nதேதி & நேரம்:\nஅமெரிக்க கிழக்கு நேரம்: ஏப்ரல் 5\, சனிக்கிழமை\, மாலை 7 மணி\nஅமெரிக்க மத்திய நேரம்:ஏப்ரல் 5\, சனிக்கிழமை\, மாலை 6 மணி\n\nசூம் நேரலை – Zoom Live: https://fetna.org/kural\n\nவலையொளியில் பார்க்க :\nhttps://www.youtube.com/fetna\nமுகப்புத்தகத்தில் பார்க்க\nhttps://www.facebook.com/fetnaconvention\n\nநன்றி\,\nஇலக்கியக் குழு\,\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
URL:https://fetna.org/event/%e0%ae%8f%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1-2/
LOCATION:Virtual
CATEGORIES:FeTNA Event
ATTACH;FMTTYPE=image/jpeg:https://fetna.org/wp-content/uploads/2025/03/IMG-20250322-WA0039.jpg
ORGANIZER;CN="FeTNA":MAILTO:contact@fetna.org
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/New_York:20250419T110000
DTEND;TZID=America/New_York:20250419T123000
DTSTAMP:20260415T032006
CREATED:20250417T135050Z
LAST-MODIFIED:20250417T135050Z
UID:3973-1745060400-1745065800@fetna.org
SUMMARY:வெகுமக்கள் நினைவுகள்- பண்பாட்டு ஆய்வு
DESCRIPTION:
URL:https://fetna.org/event/%e0%ae%b5%e0%af%86%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3/
LOCATION:Virtual
CATEGORIES:FeTNA Event
ATTACH;FMTTYPE=image/jpeg:https://fetna.org/wp-content/uploads/2025/04/WhatsApp-Image-2025-04-17-at-7.42.27-AM.jpeg
ORGANIZER;CN="FeTNA":MAILTO:contact@fetna.org
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/New_York:20250426T200000
DTEND;TZID=America/New_York:20250426T213000
DTSTAMP:20260415T032006
CREATED:20250413T201559Z
LAST-MODIFIED:20250413T201559Z
UID:3966-1745697600-1745703000@fetna.org
SUMMARY:யாழ் நூல் - இசைத்தமிழ் உரையும் கலந்துரையாடலும்
DESCRIPTION:
URL:https://fetna.org/event/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88/
LOCATION:USA\, United States
ATTACH;FMTTYPE=image/jpeg:https://fetna.org/wp-content/uploads/2025/04/IMG-20250413-WA0067.jpg
ORGANIZER;CN="FeTNA":MAILTO:contact@fetna.org
END:VEVENT
END:VCALENDAR