BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//FeTNA - ECPv6.15.20//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:FeTNA
X-ORIGINAL-URL:https://fetna.org
X-WR-CALDESC:Events for FeTNA
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:America/Chicago
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0600
TZOFFSETTO:-0500
TZNAME:CDT
DTSTART:20230312T080000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0600
TZNAME:CST
DTSTART:20231105T070000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0600
TZOFFSETTO:-0500
TZNAME:CDT
DTSTART:20240310T080000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0600
TZNAME:CST
DTSTART:20241103T070000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0600
TZOFFSETTO:-0500
TZNAME:CDT
DTSTART:20250309T080000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0600
TZNAME:CST
DTSTART:20251102T070000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/Chicago:20241102T100000
DTEND;TZID=America/Chicago:20241102T120000
DTSTAMP:20260512T151558
CREATED:20241126T211832Z
LAST-MODIFIED:20241227T162335Z
UID:876-1730541600-1730548800@fetna.org
SUMMARY:ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத்தரித்த திருக்குறள்
DESCRIPTION:ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத்தரித்த திருக்குறள்\nசிறப்புத் தொடர்ச்சொற்பொழிவு\nஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும்\nபாயிரத்தி னோடு பயின்றதன்பின் – போயொருத்தர்\nவாய்கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ\nராய்க்கேட்க வீற்றிலருக்க லாம் -நத்தத்தனார் \nஇரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றுவரை உலகமக்களின் வாழ்வைச் செம்மைப்படுத்துகின்ற\, தமிழர்களின் ஒப்புயர்வுற்ற நீதிநூல் திருக்குறள். மனிதவாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம்\, பொருள்\, இன்பம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் திருக்குறளின்\, பெருமையை போற்றியும் ஏற்றியும் உலகெங்கும் உள்ள மக்களுக்குக் கொண்டு செல்வது நமது கடமை. அவ்வகையில்\, இவ்வரும்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள முனைவர்.திரு இர.பிரபாகரன் அவர்கள்\, எதிர்வரும் மாதங்களில்\, முதல் சனிக்கிழமைகளில் திருக்குறள் குறித்த சிறப்புத் தொடர்ச் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தவுள்ளார். திருக்குறளின் மேன்மைகள் குறித்து தெளிவுறவும்\, அடுத்த தலைமுறைக்கு திருக்குறளின் நீதிகளைக் கடத்தவும் இணைய வழியில் நடைபெறும் இந்தக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பேரவை தங்களை அன்புடன் அழைக்கிறது. \nதேதி & நேரம்:\nஅமெரிக்க கிழக்கு நேரம்:\nநவம்பர் 02\, சனிக்கிழமை\, காலை 11 மணி \nஇந்திய நேரம்:\nநவம்பர் 02\, சனிக்கிழமை\, இரவு 8.30 மணி \nசூம் நேரலை – Zoom Live : http://tiny.cc/fetna-kural
URL:https://fetna.org/event/2024-arts-literature-virtual-meeting-kural-series-1/
LOCATION:Virtual
CATEGORIES:FeTNA Event
ATTACH;FMTTYPE=image/jpeg:https://fetna.org/wp-content/uploads/2024/11/kural-series-1.jpg
ORGANIZER;CN="FeTNA":MAILTO:contact@fetna.org
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/Chicago:20241116T100000
DTEND;TZID=America/Chicago:20241116T120000
DTSTAMP:20260512T151558
CREATED:20241126T210953Z
LAST-MODIFIED:20241227T162327Z
UID:871-1731751200-1731758400@fetna.org
SUMMARY:விட்டல் ராவின் கதையுலகம்
DESCRIPTION:எழுத்துலகில் 50 ஆண்டுகளைக் கடந்து எழுதி வருபவர் விட்டல் ராவ். சிறுகதைகள்\, புதினங்கள்\, திரைப்படம்\, ஓவியம்\, நாடகம்\, கலைகள் சார்ந்த ஆவணப்பதிவுகளாகக் கட்டுரைகள் என்று பல்வேறு வகைமைகளில் எழுதி வருபவர். நுண்கலைகள் குறித்து விரிவாகவும் ஆழமாகவும் எழுதியவர். ஓவியர்\, புகைப்படக் கலைஞர் என பன்முகம் கொண்டவரும் கூட. இதுவரை 12 நாவல்கள்\, 140 சிறுகதைகள் அடங்கிய 5 சிறுகதைத் தொகுதிகள் மற்றும் 12 கட்டுரைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. சாகித்ய அகாடமிக்காக சிறுகதைத் தொகுப்பொன்றை மொழி பெயர்த்திருக்கிறார். 1976-ல் வெளிவந்த “போக்கிடம்” நாவல் இலக்கியச் சிந்தனை விருது பெற்றது. 1981ஆம் ஆண்டில் வெளிவந்த அவருடைய நதிமூலம் மிகச்சிறந்த தமிழ் நாவல் வரிசையில் ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது. அண்மையில் ‘விளக்கு’ விருது அவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. \nநாளை நடைபெறவுள்ள இலக்கியக்கூட்டத்தில் எழுத்தாளர் விட்டல் ராவ் கலந்துகொண்டு “விட்டல் ராவின் கதையுலகம்” என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார். இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். \nநாள்: நவம்பர் 16\, சனிக்கிழமை\, காலை 11 மணி\,\nஅமெரிக்க கிழக்கு நேரம் \nஇந்திய நேரம்: நவம்பர் 16\, சனிக்கிழமை\, இரவு 9.30 மணி \nசூம் நேரலை – Zoom: http://tiny.cc/fetna-ilakkiyam \n 
URL:https://fetna.org/event/2024-11-arts-literature-virtual-meeting/
LOCATION:Virtual
CATEGORIES:FeTNA Event
ATTACH;FMTTYPE=image/jpeg:https://fetna.org/wp-content/uploads/2024/11/Vittal-Rao.jpg
ORGANIZER;CN="FeTNA":MAILTO:contact@fetna.org
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/Chicago:20241127T200000
DTEND;TZID=America/Chicago:20241127T220000
DTSTAMP:20260512T151558
CREATED:20241127T033439Z
LAST-MODIFIED:20241227T162320Z
UID:899-1732737600-1732744800@fetna.org
SUMMARY:மாவீரர் நாள் நினைவேந்தல்
DESCRIPTION:வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை சார்பாக “மாவீரர் நாள் நினைவேந்தல்” வரும் மாவீரர் நாளான நவம்பர் 27 ஆம் தேதி\, இரவு 9 மணிக்கு (கிழக்கு சீர்தர நேரம்) இணையம் மூலமாக நடைபெற உள்ளது. நம் தமிழீழ மண்ணின் விடுதலைக்காக வீரமரணம் அடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்படும். \nஇந்த நிகழ்வில் சிறப்புரையாற்ற இலங்கையில் இருந்து ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் திருமிகு.அனந்தி சசிதரன் அவர்களும்\, தமிழ்நாட்டில் இருந்து தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் திரு.பெ.மணியரசன் அவர்களும் இணைகிறார்கள்.\nஇந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம். \nநாள்/நேரம்\nஅமெரிக்க நேரம் : புதன்கிழமை\, நவம்பர் 27 ஆம் நாள்\, இரவு 9:00 மணி ( EST – கிழக்கு சீர்தர நேரம்) \nஇலங்கை/இந்திய நேரம் : வியாழக்கிழமை\, நவம்பர் 28 ஆம் நாள்\, காலை 7:30 மணி \nசூம் இணைப்பு : https://tinyurl.com/MaaveerarNaal \n 
URL:https://fetna.org/event/2024-commemoration-heroes-day/
LOCATION:Virtual
CATEGORIES:FeTNA Event
ATTACH;FMTTYPE=image/jpeg:https://fetna.org/wp-content/uploads/2024/11/2024-commemoration-heroes-day.jpg
ORGANIZER;CN="FeTNA":MAILTO:contact@fetna.org
END:VEVENT
END:VCALENDAR