தூத்துக்குடி மக்களுக்கு நேர்ந்த அவலம்!!!
Sowmiyan D2018-05-23T01:25:16+00:00பேரன்புடையீர் வணக்கம். தூத்துக்குடி மக்களுக்கு நேர்ந்த அவலம்!!! தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான, ஸ்டெர்லைட் என்ற பெயரில் தாமிர உற்பத்தி ஆலையானது செயல்பட்டுவருகின்றது. இவ்வாலையிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையினால், தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாராப்பகுதிகளில் வாழும் மக்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் அன்றாட வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களில் பெரும்பாலோருக்கும், பிறக்கும் குழந்தைகளுக்கும் கொடிய நோயான புற்று நோயால் பாதிப்புக்கு உள்ளாகி, சொல்லவொனாத் துன்பத்திற்கு ஆளானதைத் தொடர்ந்து; இனிவரும் [...]