உலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழா

உலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழா

உலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழாக் கொண்டாட்டம் வர்ஜினியாவில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. உலகின் பல நாடுகளிலும் இருந்து அறிஞர் பெருமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

நாள்: 7, 8, 9 அக்டோபர் 2016 – வெள்ளி மாலை,சனி முழுநாள், ஞயிறு காலை
இடம்: MERCER MIDDLE SCHOOL AUDITORIUM, 42149 GREENSTONE DRIVE, ALDIE, VIRGINIA 20105, USA [Near WASHINGTON, DC’S DULLES INTERNATIONAL AIRPORT]

சிறப்பு விருந்தினர்
மாண்புமிகு பேராசிரியர் ப. இராமசாமி, துணை முதலமைச்சர், பினாங்கு மாநிலம், மலேசியா

சிறப்புப் பேச்சாளர்கள்
மாண்புமிகு திரு.உருத்திரகுமாரன், நாடு கடந்த தமிழீழ அரசு,
திரு.பெ.மணியரசன், தமிழ்த் தேசியப் பேரியக்கம்,
திரு.சாமுவேல் ராஜப்பா, Senior Editor (Rtd), The Statesman, Calcutta,
திரு.செ. முத்துசாமி, Ex-MLC,
தமிழ்மண் கோ. இளவழகன்,
திரு.ஆழி செந்தில்நாதன், மொழி நிகர்மை – உரிமை பரப்பியக்கம்,
மற்றும் பலர்.

நுழைவுக் கட்டணம் இல்லை, நம் அமைப்பின் வெள்ளி விழாவைச் சிறப்பாகக் கொண்டாட உங்கள் உதவியை நன்கொகொடையாக அளிக்க சுட்டவும் http://worldthamil.org/donate

அனைவரும் வருக வருக என வரவேற்கிறோம்