5-ஆம் ஆண்டு தமிழிசை விழா

வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் ஐந்தாம் ஆண்டு தமிழிசை விழா டிசம்பர் 29  வெள்ளிக்கிழமை  சென்னையில் நடை பெறுகிறது. அனைவரும் சுற்றம் சூழ வந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.