எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு இரங்கல்

தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தகுந்தவராகத் திகழ்ந்த, சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரான தோப்பில் முகமது மீரான் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமையன்று தனது 73 ஆவது அகவையில் காலமானார். அன்னாருக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆழ்ந்த இரங்கல்கள் உரித்தாகுக!Read More
Read more