10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா
மாநாட்டுச் செய்தி அறிவிப்பு
அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் அதன் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2019-ஆம் ஆண்டு சூலை திங்கள் 3 முதல் 7 வரை சிகாகோவில் நடைபெறும் என மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.
மேலும் தகவல் அறிய…
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கு புத்தாடை உடுத்தி புன்சிரிப்போடு பூரிப்படையும் நாள் இதோ! வட அமெரிக்க வாழ் தமிழ் சிறார்களின் தமிழ்ப் பேச்சு பார் எங்கும் பறைRead More