வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 34ஆம் ஆண்டுத் தமிழ் விழா!






நிகழ்ச்சி நிரல்
மாலை நிகழ்ச்சிகள்
நாள்: நவம்பர் 19 – வெள்ளிக்கிழமை
நேரம்: 7:30 PM EST – 11 EST
Program | Who |
---|---|
Kick off | Bala/Veera/Siva |
Intro Keynote Speaker | Caldwell |
Keynote Speech | Hon. Mano Thangaraj, IT Minister |
Fireside Chat on Crypto and Block Chain | Bala, Ganesh, Arul |
Opportunities in ESG | Mahadevan (Mack) |
Future of Work | Prof. Karthik Ramani, Purdue |
Breaking the Glass Ceiling | Velchamy, zoom president of Enng/Prod |
Focus breeds Success | Dr. Velumani, CEO Thyrocare, Caldwell to intro |
Investing in Tamil Nadu | Sivarajah, Native Lead, Wordsworth, Parthiban Paramsothy, Anita Selwyn |
காலை நிகழ்ச்சிகள்
நாள்: நவம்பர் 20 – சனிக்கிழமை
நேரம்: 9 AM EST – 1 PM EST
- தமிழ்த்தாய் வாழ்த்து
- மறை ஓதுதல்
- பேரவை விழாப் பண்
- வரவேற்புரை
- ஒருங்கிணைப்பாளர் உரை
- தலைமைக் குழு அறிமுகம்
- அமைச்சர் PTRP தியாகராஜன்/ ராஜமாணிக்கம் CEO Tata OSAT உரை
- திரை நட்சத்திரங்களின் நேரம்
- ஹூஸ்டன் தமிழ் இருக்கை நிகழ்வு
- சான்றோரைப் போற்றுவோம்- பரிதிமாற் கலைஞரின் 150வது பிறந்தநாள்
- சீரிய எம் சித்த மருத்துவம்- மருத்துவர். சத்தியவதி / மருத்துவர். பார்த்திபன்
- தன்னிகரில்லாத் தமிழ் இசை
மாலை நிகழ்ச்சிகள்
நாள்: நவம்பர் 20 – சனிக்கிழமை
நேரம்: 1 PM EST – 11.45 PM EST
- சங்கங்களின் சங்கமம்- காணொளி
- “தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம்” – கவியரங்கம் – தலைமை – மகாகவி ஈரோடு தமிழன்பன்
- இரண்டாம் தலைமுறை
- தமிழ் மரபுத் திங்கள்
- கனடாவின் தெரு விழா
- பேரவைக் குழுக்களின் செயல்பாடுகள்
- தொழில் முனைவோர் நிகழ்வு – மாண்புமிகு தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு
- சிறுவர் கதை நேரம் – கன்னிகோயில் ராஜா
- மரபு இசை – ஆசான் வேலு (சமர் கலைக்குழு)
- தமிழ் கூறும் தலைமுறை- கருத்தரங்கம்
- “அடுத்த தலைமுறைக்கு மிகவும் தேவை தமிழுணர்வே, மொழியறிவே”-பட்டிமன்றம் – நடுவர் திரு. அருள் பிரகாசம்
- இருவர் உள்ளம் அறிவிப்பு
- “தமிழ் இனி” சொற்பொழிவு-கண்ணபிரான் ரவிசங்கர்
- கீழடி அகழாய்வு – தொன்மை, தொடக்கம், தொடார்ச்சி- – அமர்நாத் ராமகிருஷ்ணன், உதயச்சந்திரன் ஐ ஏ எஸ், சு.வெங்கடேசன், ஆர்.பாலகிருஷ்ணன் ஐ ஏ எஸ்
- அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம்
- நன்றியுரை
காலை நிகழ்ச்சிகள்
நாள்: நவம்பர் 21 – ஞாயிற்றுக் கிழமை
நேரம்: 9 AM EST – 1.30 PM EST
- தமிழ்த் தாய் வாழ்த்து
- “ஐந்தறிவும், ஆறறிவும் ” – கு.வெ. பாலசுப்ரமணியன்
- தோல் பாவைக் கூத்து- கோவலன் கதை
- உலகத் தமிழர் விழிப்புணர்வு நேரம்
- வட அமெரிக்காவில் தமிழ் இருக்கைகள்
- மெல்லிசை
மாலை நிகழ்ச்சிகள்
நாள்: நவம்பர் 21 – ஞாயிற்றுக் கிழமை
நேரம்: 1.30 PM EST – 6.30 PM EST
- சங்கங்களின் சங்கமம்- பாகம் 2
- குறள் தேனி
- நன்றி நவில்தல் -அட்லாண்டா விழாக்குழு மற்றும் மலர்க்குழு
- தமிழ்த் தேனி
- தமிழ்க் கூறும் தலைமுறை: போட்டி முடிவுகள்
- வணக்கம் வட அமெரிக்கா: போட்டி முடிவுகள்
- இலக்கிய வினாடி வினா
- சூர்யா / ஜெய்பீம் குழு நிகழ்வு
- 2022 தமிழ் விழா அழைப்பிதழ் – நியூயார்க் தமிழ்ச் சங்கம்
- நன்றியுரை
Share Link: