நந்தன் கதை – நாடகம்

வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் ஐந்தாம் ஆண்டு தமிழிசை விழா டிசம்பர் 29  வெள்ளிக்கிழமை  சென்னையில் நடை பெறுகிறது. அதில் திருபுவனம் கோ ஆத்ம நாதன் அவர்களின் நந்தன் கதை நாடகம் அரங்கேற்றப் படுகிறது.