தமிழ் கூறும் தலைமுறை

அனைவருக்கும் வணக்கம்,
வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை நிகழ்த்திய தமிழ் கூறும் தலைமுறை நிகழ்ச்சியின், மண்டல அளவிலான சிறுவர் மற்றும் இளையோர் பிரிவு (Junior & Senior level) போட்டியில் கலந்துகொண்டுச் சிறப்பித்த அனைத்துக் குழந்தைகளுக்கும்; அவர்களை ஊக்குவித்த பெற்றோர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.
இப்போட்டியின் அடுத்த கட்டத்திற்கு செல்லும் வெற்றியாளர்களை உளமார வாழ்த்துகிறோம்.

நன்றி,

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை