தமிழகத்தில் தமிழிசையை விழாவின் நிகழ்ச்சி தேதி

தமிழகத்தில் தமிழிசையை ஊக்குவிக்க இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையுடன் இணைத்து தமிழிசை விழாவை ஒவ்வொரு வருடமும் பேரவை நடத்த உதவி செய்து வருகிறது. 2019ம் ஆண்டு விழாவில் டிசம்பர் மாதம் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பேரவை இணைந்து வழங்கும் விழாவின் நிகழ்ச்சி நிரல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது