இசைத்தமிழ் வளர்த்த பாணர் வரலாறு – பேரவையின் இலக்கிய கூட்டம்

அன்புடையீர் வணக்கம்
பாணர் பொருநர் விறலியர் கூத்தரென
பாருலவித் திரிந்தவரை -மீண்டும்
பார் பார்க்க செய்ய வைக்க
பேரவையும் முனைந்ததிங்கே!

யாழிசைத்து பண்ணமைத்து
நாட்டியம் தன்னோடு கூத்தையும்
கலந்தமைத்து
இசைத்தமிழ் தனை வளர்த்த
பாணர் தம் வரலாற்றை
இலக்கியம் , தொல்லியல் சான்று வழி
ஆற்றுப்படுத்த முனைகிறார்

முனைவர்-சு.பழனியப்பன்,

அவர்களின் தமிழருவியில் உளம் நனைக்க,
சனவரி 2 ஆம் நாள் சனிக்கிழமை,கிழக்குநேரம் இரவு 8.30 மணிக்கு கலந்து கொள்ளுங்கள்!

http://tinyurl.com/fetna2020ik
2500 ஆண்டு கால பாணர்தம் தொன்று தொட்ட வரலாறு காண வாருங்கள்!

பேரவையின் முகநூல் இணைப்பை like செய்து பேரவை நிகழ்ச்சி குறித்த தகவலை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
https://www.facebook.com/fetnaconvention
இதற்கு முந்தைய இலக்கியக் கூட்டங்களின் காணொளியை கீழ் காணும் இணைப்பில் சென்று பார்க்களாம்
https://www.youtube.com/playlist?list=PLQkQAGwIwW5SVO0XzO4LlP9jQMIOuXOzc