அட்லாண்டா பேரவை விழாவின் முன்னோட்ட நிகழ்ச்சி

அனைவருக்கும் வணக்கம்,

2021 அட்லாண்டா பேரவை விழாவின் முன்னோட்ட நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்!

நாள்: ஜூலை 3 & 4 (சனி மற்றும் ஞாயிறு)
நேரம்: மாலை 5 மணி கிழக்கு நேரம்

மெய்நிகர் வழியில்!

அட்லாண்டா விழா நிகழ்ச்சிகளின் முன்னோட்டம், கலை நிகழ்ச்சிகள், அறிவிப்புகள் மற்றும் பல…!!

அனைவரும் வருக!!

நன்றி,

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை