ஒவ்வொரு காலாண்டும் பேரவை உறுப்பினர் சங்கங்களின் நிகழ்ச்சிகள், தன்னார்வத் தொண்டுப் பணிகள் மற்றும் செயற்பாடுகள் பற்றிய செய்திகளைத் தொகுத்து அனைவரும் அறியத் தருதல்.
பேரவையின் செயல்பாடுகள் மற்றும் பேரவை நிகழ்வுகள் குறித்த முக்கிய செய்திகளை உறுப்பினர்களுக்கும், உறுப்பினர் சங்கங்களுக்கும் கொண்டு சேர்த்தல்.
பேரவை விழா குறித்த செய்திகளை உடனுக்குடன் அனைவருக்கும் தெரிவித்தல்.
தமிழிலக்கிய ஆர்வத்தையும், தமிழில் எழுதும் ஆர்வத்தையும் வளர்த்தல்.
வட அமெரிக்காவிலிருந்து தாய் மண்ணிற்கும் ஒரு உறவுப் பாலத்தை ஏற்படுத்துதல். திறன் மிக்கவர்களை இனம் கண்டு அவர்களின் திறமைகளை அனைவரும் அறியச் செய்தல்.