Monthly Archives: March 2021

தொல்காப்பியர் நாள் அறிமுக விழா

2021-03-24T01:58:14-05:00

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வழங்கும் தொல்காப்பியர் நாள் அறிமுக விழா ஹூஸ்டன் மற்றும் டொரண்டோ தமிழ் இருக்கை நிதி திரட்டல் விழா   பேரவை ஏப்ரல் 14 ஆம் நாளை தொல்காப்பியர் நாளாக அறிவித்து ஆண்டுதோறும்  கொண்டாட இருக்கிறது. மேலும் தமிழுக்காகவும், நாளைய தலைமுறைக்காகவும், தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு ஆராய்ச்சிக்காகவும் ஹூஸ்டன் மற்றும் டொரண்டோ பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்க பேரவையின் சார்பாக நிதி திரட்டப்படுகிறது. நாள்: 10 ஏப்ரல் 2021, சனிக்கிழமை நேரம்: [...]

தொல்காப்பியர் நாள் அறிமுக விழா2021-03-24T01:58:14-05:00