Monthly Archives: January 2021

பேரவையின் தமிழர் திருநாள் அனல் வினா மன்றம்

2021-01-13T01:05:09-05:00

வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழர் திருநாள்/ பொங்கல் விழா கொண்டாட்டம் தமிழோடு! தீஞ்சுவைத் தமிழைத் தேனெனச் சொரிந்து தெள்ளமுதைத் திகட்டாமல் தருமெங்கள் ஈழ, தமிழக உறவுகளே! தகிக்கும் சொல் வேள்வியில் தங்கமென ஒளிசிந்தப் போகும் தனிப் பெரும் தாய் மொழியே தமிழே உயிரே ! இலக்கியம், சமூகம், உறவு என மூன்று குதிரை தேரேறி உனைக்காண வருகின்றோம் உன்னை இங்கே கொண்டாடி உறவுப் பாலத்தை உறுதிப்படுத்த வருகின்றோம்! அமெரிக்க வரலாற்றிலேயே முதன் முறையாக வட அமெரிக்கத் [...]

பேரவையின் தமிழர் திருநாள் அனல் வினா மன்றம்2021-01-13T01:05:09-05:00

இசைத்தமிழ் வளர்த்த பாணர் வரலாறு – பேரவையின் இலக்கிய கூட்டம்

2021-01-01T02:48:36-05:00

அன்புடையீர் வணக்கம் பாணர் பொருநர் விறலியர் கூத்தரென பாருலவித் திரிந்தவரை -மீண்டும் பார் பார்க்க செய்ய வைக்க பேரவையும் முனைந்ததிங்கே! யாழிசைத்து பண்ணமைத்து நாட்டியம் தன்னோடு கூத்தையும் கலந்தமைத்து இசைத்தமிழ் தனை வளர்த்த பாணர் தம் வரலாற்றை இலக்கியம் , தொல்லியல் சான்று வழி ஆற்றுப்படுத்த முனைகிறார் முனைவர்-சு.பழனியப்பன், அவர்களின் தமிழருவியில் உளம் நனைக்க, சனவரி 2 ஆம் நாள் சனிக்கிழமை,கிழக்குநேரம் இரவு 8.30 மணிக்கு கலந்து கொள்ளுங்கள்! http://tinyurl.com/fetna2020ik 2500 ஆண்டு கால பாணர்தம் தொன்று [...]

இசைத்தமிழ் வளர்த்த பாணர் வரலாறு – பேரவையின் இலக்கிய கூட்டம்2021-01-01T02:48:36-05:00