பேரவையின் தமிழிசை விழா – 2018
Sowmiyan D2019-01-26T03:04:32+00:00பேரவையின் தமிழிசை விழா - 2018 பேரவையின் ஆறாம் ஆண்டு தமிழிசை விழா சென்னை வடபழனியில் உள்ள திரு. இராமசாமி நினைவுப் (SRM) பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 29 திசம்பர் 2018 இல் காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. நம் பேரவை (FeTNA) கடந்த 31 ஆண்டுகளாக வட அமெரிக்காவில் “தமிழ் விழா” எனும் பெருவிழாவை ஒருங்கிணைப்பது போலவே தாய்த் தமிழ்நாட்டில் தமிழிசை வளர்ச்சிப் பணியை முன்னெடுக்கும் நோக்கில் ஆண்டுதோறும் மார்கழித் திங்களில் ”தமிழிசை விழா” வை [...]