A+ A A-
Up

Aruvi Magazine [Download here]

வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் ஏடான ‘அருவி’யானது காலாண்டுக்கு ஒருமுறை ‘வசந்த மலர்’, ‘கோடை மலர்’, ‘முதிர் மலர்’, ‘பனிமலர்’ ஆக வெளிவந்து கொண்டிருக்கிறது. துவக்கத்தில் மின்படியாக மின்னஞ்சல்கள் வழியாக நுகர்வோரிடம் சென்று கொண்டிருந்த ‘அருவி’ ஏடானது, தற்போது அச்சுப்படியாக பேரவையின் ஆர்வலர்கள் ஆயிரத்துக்கும் சற்றுக் கூடுதலானோருக்கு ஊர்தியஞ்சலிலும் அனுப்பப்பட்டு வருகிறது.
 
தமிழர் சார்ந்த கலை, இலக்கியப் படைப்புகள், நடப்பு நிகழ்வுகள், இளையோர் பக்கம், பெண்டிர் பக்கம், மழலையர் பக்கம்,பேரவைச் செய்திகள், உள்ளூர்த் தமிழ்ச்சங்கங்களில் இடம் பெறும் நிகழ்வுகள் முதலான படைப்புகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. வட அமெரிக்க தமிழர்களிடம் இருந்து மேற்கூறிய படைப்புகள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. படைப்புகளை அனுப்ப விரும்புவோர்  aruvi@fetna.org எனும் முகவரிக்கு அனுப்பி வைத்து அருவிக்குப் பங்களிப்புச் செய்யலாம்.
Aruvi Quarterly Magazine - January, 2012
Aruvi Quarterly Newsletter - November, 2011
Aruvi Quarterly Newsletter - October, 2011
Aruvi Quarterly Newsletter - June, 2011
Aruvi Quarterly Newsletter - March, 2011
Aruvi Quarterly Newsletter - December, 2010
 
Powered by Phoca Download

Copyright © 2011 Federation of Tamil Sangams of North America (FeTNA). All Rights Reserved.

A Registered, Non-Profit, Tax-Exempt 501(c)(3) Organization.

Legal Disclaimer: The information contained in this website is for general guidance on matters of interest only.
FeTNA is not legally responsible for any material content or for any inaccuracies in this website.

Login or Register

LOG IN